(Reading time: 42 - 83 minutes)

“ஹ்ம்ம் ஆமா  பாப்பா.. அந்த காலத்துல நானும் எத்தனையோ கூத்து பார்த்திருக்கேன்... ராமாயண கதை, கோவலன் கண்ணகி, நளன் தமயந்தி, அரிச்சந்திரன், பொன்னர் சங்கர் கதை அவ்வளவு ஏன் முருகன் வள்ளி திருமணம் கூட கதையா நடத்துவாங்க... எல்லா கதையை விட அர்ஜுனன் கதைதான் எனக்கு  பிடிக்கும்...

கௌரவர்கள் அத்தனை பேரையும் வீழ்த்தி பாண்டவர்கள் ஜெய்ப்பதற்கு அர்ஜுனன் தான் முக்கியமா இருந்தான்.... அவன  மாதிரி ஒரு சிறந்த மாவீரன பார்க்க முடியாது..

அவன பார்க்கையிலயே அப்படியே புல்லரிக்கும்...

நான் கூத்து முடிஞ்சு வீட்டுக்கு போய் நானும் அர்ஜுனன் மாதிரி வேசம் கட்டி ஒரு குச்சிய எடுத்து அர்ஜுனன் வாளை சுத்துவது மாதிரி நானும் சுத்துவேன்.... “ என்று சிரித்தார்... பின் அவர் கண்ணை மூடி அந்த காலத்தை மனதில் ஓட்டி பார்த்து ரசித்தார்...

...
This story is now available on Chillzee KiMo.
...

்...

தன் கணவனையும் அந்த அர்ஜுனன் மாதிரி சுத்தி 4 வொய்ப் இருக்கிற மாதிரி அதில் ஒருத்தி நந்தினியாக கற்பனை பண்ணி பார்த்தவளுக்கு குமட்டி கொண்டு வந்தது...

“சீ.... இந்த அர்ஜுனன் ரொம்ப மோசம்..  I hate him.. என் புருசன் எனக்கு மட்டும் தான் அந்த இராமன் சீதா மாதிரி... “ என்று யோசித்தவள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.