(Reading time: 42 - 83 minutes)

அதைக் கண்டு வாயை பிளந்தாள் பவித்ரா....

“சான்ஷே இல்ல ஜனி.. பின்ற... “ என்று பவித்ரா அவளை ஓட்ட, பின் இருவரும் சிரித்து கொண்டே அந்த கிராமத்தை சுற்றி பார்த்துவிட்டு அங்கங்கே நின்று அந்த விளையாட்டை ரசித்து விட்டு வீடு திரும்பினர்...

வீட்டிற்குள் வருகையிலயே சரவணனும் ஆதியும் தோப்புக்குள் சேரை போட்டு கதை அடித்து கொண்டிருக்க, பவித்ராவுக்கு டக்குனு ஒரு ஐடியா வந்தது.. அவளுக்கும் இந்த விளையாட்டை விளையாடணும் என ஆசை வர, ஜனனியையும் துணைக்கு அழைத்தாள்...

“ஐயோ அண்ணி.. அவனுங்க இரண்டு பேரும் எனக்கு அண்ணனுங்க.. மாமா கூடதான் இத விளையாடணும்.. உங்களுக்கு அவங்க இரண்டு பேருமே மாமா முறைதான்..

அதனால நீங்க புகுந்து கலாக்குங்க...நான் உங்களுக்கு கலக்கி தர்ரேன்.. “என்று சிரித்து கொண்டே பவித்ராவை சமையல் அறைக்கு அழைத

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் என்ன வேலக்காரியா?? நான் கேட்டதுக்கு வாய திறக்கறானா பார்?? பெரிய மஹாராஜா.. “ என்று முனகிக் கொண்டே  அந்த டம்ளரை வாங்கி அருகில் இருந்த டேபிலில் வைத்துவிட்டு, அவளும் கட்டிலில் ஏறி அவனை மாதிரியே தலையணையை எடுத்து பின்னால் வைத்து அவன் அருகில் அமர்ந்து கொண்டு தன் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தாள்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.