(Reading time: 42 - 83 minutes)

சிறிது நேரத்தில்  அது போரடிக்க, ஓரக்கண்ணால் அவனை காண, அவன் தன் ஐபேடை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்...

அதற்கு மேல் தாங்க முடியாமல் தன் ஈகோவை விட்டு,

“பாஷ்.. அப்படி எதை  பார்த்து அப்படி சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க??... என்கிட்ட சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல... “ என்றாள் ஆர்வமாக...

“ஹ்ம்ம்ம்ம் இந்தா நீயே பார்.. “ என்று தன்  ஐபேடை அவளிடம் நீட்டினான் இன்னும் அதே சிரிப்புடன்... 

அதை வாங்கியவள் அதில் பார்வையிட,  அவன் ட்விட்டர் பக்கத்தில் #DayAtVillageFestival என்ற தலைப்பில் நேற்று இரவு எடுத்திருந்த சில புகைப்படங்களை பதிவு செய்திருந்தான்...

பவித்ரா மாவிளக்கு தட்டை வைத்து கொண்டு ஒரு காலை முன்னே  நீட்டி காரில் இருந்து இறங்கும் பொழுது எடுத்த புகைபடம் முதலில் இருந்தது..

அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

்று சிரித்து கொண்டே அவளை நேராக படுக்க வைத்து அவள் மீது போர்வையை மூடி அவள் முன் உச்சி நெற்றியில் மெல்ல இதழ்  பதித்து

“குட் நைட் மை ஷ்வீட் டார்லிங்... “ என்று புன்னகைக்க, தூக்கத்திலும் அவன் மெல்லிய ஷ்பரிசத்தை உணர்ந்தவள்  உதடுகள் மெல்ல விரிந்து புன்னகைக்க, அந்த அழகு அவன் மனதை அள்ளியது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.