(Reading time: 42 - 83 minutes)

“ஆ.. “ என்று சத்தம் வராமல் அலறியவன்

“இராட்சசி... வலிக்குதுடி..  இப்படியா கிள்ளுவ?  “ என்று முறைத்தான்..

“ஹீ ஹீ ஹீ.. டேய் ஆதி... இப்ப தெரியுதா இந்த பட்டிகாட்டோட பவர் எப்படி இருக்குனு..??. இன்னொரு தரம் என்ன பட்டிகாடு னோ  கருவாச்சி னோ சொன்ன... அப்புறம் கிள்ளெல்லாம் கிடையாது.. வேற...  வேற...   மாதிரி தான் என் டிரீட்மென்ட்...

நான் கடிச்சது இன்னும் உங்களு

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்காங்க...

பழசை எல்லாம் மறந்துட்டு உனக்கான ஒரு புது வாழ்க்கையை ஆரம்பி டா... உனக்காக இல்லைனாலும் உன்னை நம்பி வந்திருக்கிற பொண்ணுக்காகவாது நீ உன் திருமணத்தை ஏற்று கொள்ளதான்  வேணும்..  “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.