Page 4 of 12
ஹ்ம்ம்ம்ம் நீங்க மறுமக கூட சண்டை கட்டறத பார்க்கணும் ங்கிற என் ஆசை நிறைவேறாம போச்சே... “ என்று பெருமூச்சு விட்டாள் பாரதி...
“நீ ஒன்னும் கவலைபடாத பாரதி... இப்ப என்ன பெரியவனுக்கு தான வாயில்லாத பொண்ணா அமைஞ்சுட்டா... அடுத்து சின்னவன் மகிழன் இருக்கான் இல்ல....
கண்டிப்பா அவனுக்கு நல்ல வாயாடி பொண்ணா வந்து வாய்க்க போறா பார்... சிவா கூட நல்லா சண்டை போட போறா... உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரிப்பும் உதட்டில் எப்பவும் வீற்றிருக்கும் புன்னகையும் ஒட்டிகொண்டது...
சற்று தொலைவில் வருகையிலையே , அவன் உதடுகள் நிகிலனிடம் பேசி கொண்டிருந்தாலும் அவன் கண்கள் தானாக அவன் ரதியை தேடியது...