(Reading time: 42 - 83 minutes)

என்ன மது??  உன் மாமியார் எதுவும் மிரட்டறாங்களா??  பயப்படாம சொல்..நான் இருக்கேன்.. “ என்க மது வேகமாக தலையை இல்லை என்று இரு பக்கமும் ஆட்டினாள்...

“ம்ம்ம்ம் வாயாடி... எப்படி தான் இந்த ஆதி  உன்னை வச்சு சமாளிக்கறானோ?? ஆமா கல்யாணத்தப்ப அப்படி முறச்சுகிட்டு இருந்த பையன எப்படி உன்னையே சுத்தி வர வச்ச...

இப்பல்லாம் ஆதி உன்ன விட்டு நகறரதில்லையாம்?? என்ன  சொக்கு பொடி ப

...
This story is now available on Chillzee KiMo.
...

யாடி மறுமகளா உங்க கிட்ட மல்லு கட்டற மறுமகளா வரணும்னு அந்த முருகன் கிட்ட வேண்டி கிட்டேன்...

பார்த்தா அந்த முருகன் இப்படி ஒரு வாயில்லாத புள்ளைய கொண்டு வந்து உங்க கிட்ட சேர்த்திருக்கான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.