Page 6 of 12
“என்ன மது குட்டி?? போலிஷ்காரர் ரொம்ப மிரட்டறாரா?? “ என்றாள் குறும்பாக சிரித்து கொண்டே
அதுவரை குனிந்து இருந்த மது பாரதி தன் பெயரை சொல்லவும் வேகமாக தலையை நிமிர்ந்தவள் பாரதியின் கேள்விக்கு
“ஆமா .. இன்று தலையை ஆட்ட அதை கண்டு நிகிலன் அவளை முறைக்க, உடனே இல்லை என்று தலையை இருபக்கமும் ஆட்டினாள் மெல்ல பயந்து கொண்டே...
அவளின் செய்கையை கண்டு சிரித்த பாரதி
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்ப அவ வயித்துக்குள்ள இருந்தப்ப நீ நிறைய ஐஷ்கிரீம் வாங்கி சாப்பிட்டிருப்ப?? அதான் உள்ள இருக்கையிலயே அவளுக்கு அந்த டேஷ்ட் புடிச்சிடுச்சு.. என்ன நான் சொல்றது சரிதான?? ... “ என்றார் சிவகாமி...