Page 10 of 12
“ம்ச்... அத விடு டா.. வேற ஏதாவதுனா சொல்.. “ என்று பேச்சை முடிக்க பார்த்தான் நிகிலன்..
“டேய்... இந்த நாட்கள் திரும்பவும் வராதுடா... நீ உன் பிடிவாதத்துல இருந்தா பின்னாடி வருத்த படுவ... நான் என்னோட முட்டாள் தனத்துல என் ரதிய ஒரு வருடமா கஷ்ட பட வச்சேன்..
இன்னைக்கு அவ இல்லைனா நான் இல்லை... ஆனால் அந்த ஒரு வருடத்தில் அவள் பட்ட கஷ்டமும் அதனால நான் பட்ட கஷ்டமும் எவ்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
டி சுத்தினாள் சுகந்தி...
ஏனோ அகிலா அவள் அண்ணனை பற்றி குறை கூறுவது பிடிக்காமல் அவளை சமாளிக்க என்று ஏதோ சொல்லி வைக்க, அதுக்கு சுகந்தி கொடுத்த விளக்கத்தை கேட்டு பே என்று முழித்தாள் மது...