Page 5 of 12
சிவகாமியுடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் பாரதியை கண்டதும் அவன் முகத்தில் தானாக புன்னகை அரும்பியது.. அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான் ஆதி....
“டேய்.. மச்சான் போதும்டா சிஷ்டரை சைட் அடிச்சது.. என்னவோ பார்த்து பல வருசம் ஆன மாதிரி அப்படி லுக் விடற.. இப்பதான் கொஞ்சநேரம் முன்னாடி கூட வந்து விட்டுட்டு போன... அதுக்குள்ள என்ன அப்படி ஒரு லுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று விரல் நீட்டி மிரட்டினாள் பாரதி சிரித்து கொண்டே...
நிகிலன் எதுவும் சொல்லாமல் சிரிக்க,
“ஹ்ம்ம்ம் சிரிச்சு மழுப்பாமல் உண்மையை சொல்லுங்க மாம்ஷ்.. “ என்றவள் மதுவிடம் திரும்பி