Page 2 of 12
“மா... நீங்க இங்கயே இருங்க.. எனக்கு பக்கத்துல ஒரு சின்ன வேலை இருக்கு... நான் முடிச்சிட்டு வந்து கூட்டிட்டு போறேன்... “ என்று சொன்னவன் அவர் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாக நடந்து சென்றான்...
“சே... இந்த பாழா போன போலிஷ் வேலைய விட்டு தொலைடானா கேட்கவே மாட்டேங்கிறானே.. இப்படி ஒரு நல்ல நாள், லீவ் நாள் னு ஏதாவது இருக்கா.. எப்ப பார் வேலை வேலை னு ஓடி போய்டறான்... “ என
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தார்...
“ஐயோ முருகா... சரியான டெரர் மாமியாரா இருக்கீங்க... இப்படி திருகறீங்க... என்னையே இந்த பாடு படுத்தறீங்க.. பாவம் என் தங்கச்சி இந்த வாயில்லா பூச்சிய என்ன பாடு படுத்தறீங்களோ?? “