(Reading time: 51 - 101 minutes)

அடிக்கடி  நினைவு வர, கன்னம் வெக்கத்தில் சிவக்க,  அடிக்கடி தனக்குள் சிரித்துகொண்டு மாலை  தன் கணவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள்...

அவனோ இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பியிருக்க வில்லை...  9 மணி அளவில் அவனுக்கு போன் பண்ணியவன்

“அவசரமாக ஒரு  பார்ட்டிக்கு போக வேண்டும்.. நீ ரெடியாகி இரு  பேபி.. நான் இப்ப வந்து கூட்டிகிட்டு போறேன்.. " என்றவன் பவித்ராவின் பதிலை கூட கேட்காமல்  அழைப்பை அனைத்திருந்தான்...

பவித்ராவும் அவனை திட்டி கொண்டே தயாராகி அவனுக்கக காத்து கொண்டிருக்க, அவன் வந்த பாடில்லை.. அவன் எண்ணிற்கு அழைக்க அது அனைக்க பட்டிருந்தது... 

தாமதமாக இரவு மணி 12 ஐ நெருங்க, களைப்புடன்  வீடு திரும்பினான் ஆதி.. உள்ளே வந்தவன்  அவன் அறைக்கு செ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஷ்ட் சைட்  ங்கிற மாதிரி லவ் அட் பர்ஷ்ட் டச்... “ என்றான் கண்களை சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு...

அதை கேட்டு ஆச்சர்யபட்டவள்

“நிஜமாகவா??  “என்றாள் தன் கண்களை அகல விரித்து....

அவளின் அகன்ற விழிகளையே மையலுடன் நோக்கியவன், குனிந்து அதை  மென்மையாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.