(Reading time: 51 - 101 minutes)

அவங்கள அப்படியே விடு... நல்லா ரெஷ்ட் எடுக்க வை .. “ என்று வைத்து விட, ஆதிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் காரை ஷ்டார்ட் பண்ணி தன் வீட்டைநோக்கி ஓட்ட ஆரம்பித்தான்...

அதற்குள் பவித்ராவுக்கு போதை இன்னும் அதிகமாக, ஆதியின் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டு பிதற்ற ஆரம்பித்தாள்..

அவள் உளறுவது வேடிக்கையாக இருக்க, தன் அலைபேசியை எடுத்து அதை  ரெகார்ட் மோடில் செட் பண்ணி காரின் முன்னால் வைத்துவிட்டு “நாளை இதை  எல்லாம் அவளிடம் காட்டணும்..”  என்று எண்ணி குறும்பாக சிரித்து கொண்டு அவளையே ஓரக் கண்ணால் பர்த்தான்...

சுய நினைவில் இல்லாதவளோ, இன்னும் தன்  மனதில் இருப்பதை எல்லாம் உளற ஆரம்பித்தாள்

“ஷா... நீ எவ்வளோ ஹேண்ட்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ோய் தண்ணிய எடுத்து வந்து கொட்டறேன்.. “என்று நகர முயல, அதற்குள் அவன் கையை விடாமல் பற்றியவள் மெல்ல தள்ளாடிய படி எழுந்து

“போடா ஷா... நீ கொடுக்காட்டி என்ன.. நான் கொடுக்கறேன் உனக்கு... “  என்று அவன் எதிர்பாராத நேரத்தில அவன் கழுத்தை வளைத்து அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.