(Reading time: 51 - 101 minutes)

கொண்டவள் அவன் கண்ணுக்கு தென்படாமல் மறைந்து கண்ணாமூச்சி ஆடினாள்..

ஆதியும் சிறிது நேரம் தேடியவன் அவள் மறைந்திருப்பதை கண்டு கொண்டு மனதுக்குள் சிரித்தவாறு உணவை உண்டு கொண்டிருந்தான்..

இவர்களின் கண்ணாமூச்சிஆட்டத்தை கண்டு ஒரு ஜோடி கண்கள் பொறாமையில் வெந்தது... இவர்கள் நிம்மதியை சந்தோசத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்  என்று அவசரமாக திட்டதை தீட்டியதை பாவம் இருவரும் அறியவில்லை...

மாலை கான்பிரென்ஷ் முடிந்து சென்ற ஆண்டை போல மாலை பார்ட்டி ஆரம்பிக்க, பவித்ராவுக்கு ஏனோ திக் என்றது.. போன முறை இந்த டைம்தான் என்னவோ நடந்து போனது.. அந்த நேரம் ஆக ஆக உள்ளுக்குள் பிசைந்தது...ஏதோ கெட்டது நடக்க போவதை போல உள்ளுணர்வு எச்சரித்தது

அந்த இடத்தை விட்டு செல்ல எண்ணி தன் கணவனை தேட அவனோ அங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் சட்டையை பிடித்து தூக்கியவன்

“யூ இடியட்.. நீ யாரை பத்தி பேசின தெரியுமா?? She is my wife.. இன்னொரு தரம் அவள பத்தி ஏதாவது பேசினா, இல்ல தப்பா பார்த்த  தொலச்சுடுவேன்.. ராஷ்கல்..” என்று உருமியவன் அவனை அப்படியே கீழ விட்டுவிட்டு வேகமாக முன்னால் நகர்ந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.