(Reading time: 51 - 101 minutes)

இதை எதிர்பார்த்திராதவன் திக்குமுக்காடி போனான்.. அதுவரை தன்னை கட்டுபடுத்தி வந்தவன் கட்டுபாடு கொஞ்சம் கொஞ்சமாக தளற ஆரம்பித்தது..

ஏற்கனவே அவளின் சீண்டலில் சூடாகி இருந்தவன் இப்பொழுது அவளின் இந்த திடீர் முத்தத்தில் இன்னும் போதை ஏறி போனது ஆதிக்கு... ஆனாலும் அவள் நிலை அறிந்து அவளை விலக்க முயல,  அவளோ மீண்டும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்

“ஐ லவ் யூ ஷா....  ஐ நீட் யூ... நீ எனக்கு வேணும்.. “ என்று போதையில் உளறியவள் மையலுடன் அவனை  நோக்கி அவள் மார்பில் சாய்ந்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்...

அவளின் முத்தத்தில் ஏற்கனவே தன் கட்டுபாட்டை இழந்திருந்தவன் அவளின் இந்த செய்கையால் முழுவதும் தன்னை மறந்தான்.. அவள் நிலையும் அப்பொழுது மறந்து போக, தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் முகத்தை கையி

...
This story is now available on Chillzee KiMo.
...

்தான்...

“சீ.. உன்னை எல்லாம் அடிக்கிறது கூட எனக்கு பாவம்.. நீயெல்லாம் திருந்தவே மாட்டியா... எப்ப பார் என்னை சீப்பா நினைக்கிறதே வேலையா போச்சு.. நீ சொல்ற கேவலமான வேலை செய்யற அவசியம் எனக்கு இல்ல...

அப்படி பட்ட சீப்பானவன் நான் இல்லை.. உனக்கு மாத்திரையை கலந்து கொடுத்தது அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.