(Reading time: 51 - 101 minutes)

“பரவாயில்லையே... அட் லீஷ்ட் உனக்கு வாய்ச்ச பிரண்ட் ஆவது ஷ்மார்ட் ஆ இருந்திருக்காங்க.. இல்லைனா என் மக்கு பொண்டாட்டிக்கு அவள் காதலும் புரிஞ்சிருக்காது.. அவ புருசன் லவ் பண்றதும் தெரிஞ்சிருக்காது... “ என்று அவள் தலையில் முட்டி சிரித்தான்....

“ஹலோ  பாஷ்... நானும் ஷ்மார்ட்தான்...என்ன இந்த விசயத்துல கொஞ்சம் தூங்கிட்டேன்.. “ என்று அவனை செல்லமாக முறைக்க

“சரி....சரி... நீ ஷ்மார்ட் பொண்டாட்டிதான்... ஆமா  அது என்ன ஷா னு பெயர்?? “ என்றான்

“ஹ்ம்ம்ம்ம் என் மாமியார் ஆசையா வச்ச பேர் நிஷாந்த் தான.. அதில நி ய கட் பண்ணிட்டு ஷா னு எனக்கு ஷ்பெஷலா சுறுக்கிட்டேன்.. “

“ஹா ஹா ஹா .. “ என்று சிரித்தவன்

“சரி..விது டார்லிங்...  எனக்கு ஷ்பெஷலா பேர் வச்ச உன்ன ஷ்பெஷலா கவனிக்கலாமா??  .. “ என

...
This story is now available on Chillzee KiMo.
...

ி..  என் மறுமக என் மகனை நல்லா பார்த்து கிட்டா போதும்.. “ என்று சம்மதம் தெரிவித்தார்..

சரண்யா முதலில் மறுக்க அவளையும் சம்மதிக்க வைத்து ஆதியே எல்லா செலவையும் ஏற்று அவள் திருமணத்தை நடத்தி வைத்தான்...

அவன் தனக்காகத்தான்  அதை எல்லாம்  செய்தான்  என்று இப்பொழுது நினைக்கையிலும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.