(Reading time: 51 - 101 minutes)

தன் இதழால் முத்தமிட்டான்… அவளும் அதில் கிறங்கி நிற்க, பின் நிமிர்ந்தவன்

“யெஷ்... விது டார்லிங்... பட் எனக்கு அப்போ அதுதான் காதல் என்று புரியல...

 நீ லிப்ட் ல என்மேல வந்து விழுந்தப்போ உன் முகத்தை கூட பார்க்கல நான்.. ஆனால் என் மீது விழுந்தப்போ என் உள்ளே அப்படி ஒரு பரவசம்.. இனம் புரியாத ஒரு பீலிங்...

அதுவரை எந்த பெண்ணிடம் ஏற்படாத ஒரு  ஈர்ப்பு உன்  முகத்தை கூட  பார்க்காமல் உன்னிடம் தோன்றியது...அதுவரைக்கும் எந்த பொண்ணையும் தேடிப் போகாத நான் உன்னை உணர்ந்ததும் ஏனோ என் மனம் முழுவதும் உன்னையே  சுத்தி வந்தது.. அதனால் தான் உன்னை அடிக்கடி தேடிவந்து சீண்ட வைத்தது..  

ஆனால் நீ என்னை விலக்கி வைத்ததும் என்னை அடித்ததும் எனக்குள்ளே இருந்த ஈகோ  விழித்து கொள்ள, உன்னை பழி வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ுபிடிச்சிட்டா ஏதோ பிராப்ளம்னு... நோண்டி  நோண்டி கேட்க, நானும் நம்ம கதையை சொல்ல வேண்டியதா போச்சு...

அப்பதான் அவ உடனே சொன்னா நான் உங்களை லவ் பண்றதா... எனக்கே அப்பதான் புரிந்தது.. அதோட நீங்க என்னை லவ் பண்றதாகவும் கூட சொன்னா... அவ சொன்ன மாதிரியே தான் நடந்திருக்கு... “

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.