(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அப்பாகிட்ட நான் முதல நம்ம விஷயத்த பத்தி சொல்லி ஓ கே ஆன பிறகு தான் நம்ம மீடியாக்கு ஓபன் ஸ்டேட்மெண்ட் தரனும் அது வெறிகும் கொஞ்சம் வெய்ட் பண்ணு சாரா ப்ளீஸ் ப்ளீஸ் ......என்று கெஞ்சிய வேதை நான் எப்ப கேட்டாலும் இத மாறியே பதில் சொல்லி என்ன கண்வைஸ் பண்ற போ டா என்று சாரா கூற அவளின் கை விரல்களை இருக்கமாக பிடித்து கொண்டு ஐ லவ் யு சாரா என்ற வேதை ஐ லவ் யு டூ ஸ்டுபிட் என்று சிரித்து கொண்டே கூறினால் சாரா.

 வேதை பார்த்ததும் பழைய நினைவுகள் சாரவின் முன் வந்தது அவளால் இன்னும் வேதை மறக்க முடியவில்லை என்பதே உண்மையாக இருந்தாலும் வேத் தற்பொழுது தன்னுடைய காதலன் இல்லை வேறொரு பெண்ணுடைய கணவன் என்பதால் அவளுக்கு வேதுடன் சேர வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து தன் காதல் கனவிலிருந்து மீண்டு வருவதற்கு அவளுக்கு பல நாட்கள் தேவை பட்டது பின் அவனை மறக்க தன் ஸ்டார் வாழ்க்கையை எங்கேஜ் ஆக வைத்து கொண்டாள் அவளின் கரியரில் மட்டுமே கான்செண்ட்ராஷன் செய்தால் ஆனால் மீண்டும் வேத் வந்ததால் இப்பொழுது தடு மாரி விட்டால் சாரா.நேரம் கழிந்தது மாலை 6 மணி ஆகிவிட்டது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்த சாரா ரூமில் இருந்து வெளியே வந்தாள் வால் கிளாக்கை பார்த்த போது மணி 6 வெளியே கதவை திறந்து பார்த்த போது யாருமில்லை அப்பொழுது தான் அவள் நினைவுக்கு எட்டியது மன்வீரை மறந்து விட்டோமென்று உடனே தன் ஹூடியை தலையில் போட்டு கொண்டு சன் க்ளாஸ்ஸை அணிந்து கொண்டு வேகமாக டோரை லாக் செய்து விட்டு கிளம்பினாள்.

சலிமின் வீட்டில் அனைத்து காரியங்களும் முடிந்து விட்டது சலிமின் அம்மா ,தங்கை மற்ற உறவினர்கள் அனைவரும் சோகத்தின் உச்சத்தில் ஆழ்ந்து கிடந்தனர். அதை வெளியே இருந்த படி பார்த்த சாரா மன்வீர் இல்லாததை கவனித்தால் அதை உறுதி செய்ய அங்கிருந்த சலிமின் நண்பன் ஒருவனிடம் ப்ரோ மன்வீருன்னு ஒருத்தர் இருப்பாரே அவர் எங்க?? என கேட்டாள் சாரவின் கெட் அப் அவள் சாரா தான் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருந்ததால் அந்த இளைஞனுக்கு அவளை பார்த்ததும் அடையாளம் தெரியவில்லை மன்வீர் இங்க இல்லத்தான் நீங்க யாரு ஏன் கேக்குறீங்க?? என்று அவன் கேட்க ,நான் வந்து மன்வீரோட பிரின்ட் அவன் ரொம்ப அப்செட்டா இருப்பானேனு நேர்ல பாத்து ஆறுதல் சொல்லலாமேனு வந்தன் வேற ஒன்னுமில என்று அவள் மழுப்பா ....எனக்கு தெரிஞ்சு அவன் எங்கேயாவது தனியா பீல் பண்ணிட்டு இருப்பான் ஆனா இப்ப எங்க இருப்பானு எக்ஸாக்ட்டா சொல்ல முடியல ம் ம்.....அவன் இங்க வேணாம் இருக்கலாம் சலீம்மும் அவனும் பழைய ஹாஸ்டல தான் ஒண்ணா ஸ்டே பண்ணாங்க அது மொட்ட மாடில ரூப் டாப் போட்ட வீடு அங்க தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.