(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

தன் திமிர் பேச்சால் மன்வீரின் வாயை மூடினாள்.

பூ... பூ ...என்ற டோனுடன் சாரவின் மெசேஜ் ரிசிவ் ஆனது அதை பார்த்தவுடன் இவங்களுக்கு வேற வேலையே இல்லடா ஷீட் என்று கூறி போனை கீழே வைத்தாள். என்னாச்சு என மன்வீர் கேட்க அதுவா ஒன்னுமில இயற்லி ஒன்ஸ் “கெட் டூ கேதேர்” ஈவெண்ட் கண்டக்ட் பண்ணுவாங்க என் அம்மா கம்பெனி எம்பளாயிஸ் ஓட பேமிலி மெம்பர்ஸ்சயும் கேர் பண்ணிகனும் அப்பதான் ஸ்ட்ரஸ் இல்லாம எல்லாரும் வேல பாப்பாங்க அப்பதான் கம்பெனி நல்லா டெவலப் ஆகும்னு அவங்கள சியர் அப் பண்ண எங்க அம்மா ஓட மார்க்கெட்டிங் பிளான்ல இதுவும் ஒன்னு அதுக்கு வர சொல்லி தான் மெசேஜ் நான் சின்ன வயசுல போனன் அது கப்பரம் போல இப்பயும் போ போரது இல்ல என அவள் கூற உடனே சாரவின் மொபைலை பிடுங்கிய மன்வீர் ஐ அம் கம்மிங் என டைப் செய்தான் ஏய் என்ன பண்ற எதுக்கு இப்படி மெசேஜ் பண்ற நான் சொல்லிட்டே இருக்கன் என அவள் மொபைளை பிடுங்க இருவரும் மாறி மாறி கையை இழுத்து பிடித்து சண்டை போடும் போது ரிப்ளை மெசேஜ் சென்ட் ஆகி விட்டது ஐயோ மெசேஜ் போயிடுச்சு என அவள் கத்த செட்லிருந்த சிலர் அவளை திரும்பி பார்த்தனர் உடனே ஈ... என இழித்த சாரா ஒன்னும் இல்ல கைஸ் சும்மா தான் கேரி ஆன் என மழுப்பினால்.இத பாரு சாரா இதுல டென்ஷன் ஆகுறதுக்கு ஒன்னுமில இதுவரைக்கும் நீ போகாதது பிரசன்னை இல்ல இனிமேல் நீ போனும் போய் தான் ஆகணும் நமக்கு இப்ப சில ஹிண்ட்ஸ் கடச்சியாகனும் அப்பதான் நம்மனாலா நெஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்க முடியும் அங்க போன நமக்கு அட்லீஸ்ட் ஒரு ஐடியா கிடைக்கும் உங்க அப்பா வோட பிசினஸ் பார்ட்னர்ஸ் கூட உன்ன கொல்ல ட்ரை பண்ணீர்களாம்ல திங் பண்ணு என மன்வீர் மெதுவாக எடுத்து கூற சரி வறேன் மை பேட் என வெறுப்புடன் கூறினால் சாரா.

கெட் டூ கேதேர் ஈவெண்ட்டில்.....

ஹலோ மிஸ்டர் ராஜ் எப்படி இருக்கீங்க? இப்பல்லாம் டீவி நியூஸ்ல உங்க முகம் தான் அதிகமா தெரிது என்று பிரபல தொழில் அதிபரை விசாரித்து கொண்டிருந்தாள் ரதி. ஈவெண்ட்க்கு வந்த மேனஜர்ஸ் டிரெக்டர்ஸ் எம்பாளயிஸ் அனைவரும் மாறி மாறி நலம் விசாரித்தும் தற்போதய சூழ்நிலையில் அமைந்திருக்கும் நாட்டின் தொழில் வளர்ச்சி அறிவியல் டெக்னாலஜி போன்றவற்றை டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.ஏன் சாரா நீங்க சீக்கிரமா கிளம்பவே மாட்டீங்களா இங்கேயும் பாருங்க ரொம்ப லேட்டா வந்துற்கோம் நாம என மன்வீர் சாராவை சிணுங்கி கொண்டு கேட்க இப்ப என்ன ஆச்சு நம்ம இப்ப வராதனால ஈவெண்ட் நடக்காம போய்டுச்சா எல்லாரும் அவங்க அவங்க வேலைய பாத்ததுட்டு தான் இருக்காங்க நாமளும் நம்ம வேலைய பாக்கலாம் வா என்று மன்வீரின் கையை பிடித்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.