(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

தவற இப்படி மிரட்ட கூடாது அண்டெர்ஸ்டாண்ட் நாளைல இருந்து உனக்கு ட்ரைனிங் என் கூட ஒழுங்கா கொ-ஆப்ரேட் பண்ணினா கண்ட்டிநியூ பண்லாம் இல்ல நீ வேற ட்ரைனர்ஹ பாத்துக்கோ என்று சட்டமாக சாரவிடம் பேசி விட்டு நகர்ந்தான் மன்வீர்.ஏய் எவளோ திமிரு உனக்கு என் பிங்கர்க்கு ஏதாவுது ஆச்சுனா நீயா பதில் சொல்லுவ சிடு மூஞ்சி எனக்கும் ஒரு சேன்ஸ் வரும் அப்ப உன்ன வெச்சி செய்றனா இல்லையானு பாரு என்று அவனை திட்டி கொண்டிருந்தாள் சாரா.

திவான் ஹோட்டலில்......

எங்களுக்கு இந்த டீலிங்ல ரொம்ப சந்தோஷம் நாங்க கேட்ட மாறி நீங்க கரெக்ட் டைமுக்கு இதெல்லாம் செஞ்சிட்டங்கனா போதும் வேற எதுவும் நாங்க பெருசா டிமாண்ட் பண்றது இல்ல மிஸ்டர் தேவேஸ்வர் என்று சீனாவை சேர்ந்த லீ வாங் கீ சைனீசில் கூறி கொண்டிருக்க நத்திங் டு ஒரி வாங் நான் இந்த பிசினஸ் இப்ப இல்ல ரொம்ப வருஷமா பண்ணிட்டு இருக்கேன் நம்ம கிட்ட பிசினஸ் பண்ண யாரும் நம்மள விட்டு போனது இல்ல என்ன வேலு சொல்ற என்றான் தேவேஸ்வர். இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு இத பாருங்க வாங்கு இந்த மிருகங்கள பிடிக்கறது கடத்துறதுலாம் எங்களுக்கு கை வந்த கல நீ எப்டி” சைனீஸ் ட்ரேடிஷன் மெடிஸன்னு” பெயர்ல இந்த உயிர் இனங்கள் உடல் உறுப்புகலிருந்து மெடிஸின் எடுக்குறது அத அழகுக்காக ஆரோக்யத்துக்காகவும் பெரிய பெரிய ஆட்களுக்கு இல்லீகலா சப்ளை பண்ற அதுக்கு நாங்க உனக்கு ஹெல்ப் பண்றோம் யார் கைலையும் சிக்காமா அவலத்தான்..... யோவ் செகிரேட்டரி வாங்குக்கு புரிர மாறி நான் சொன்னத சைனீஸ்லயோ இல்ல இங்கிலீஷ்லயோ சொல்லுயா இவன் பேரு வேற வாய்ல நுழைய மட்டுது என்றான் தங்கவேலு. லீ வாங் கீ அக்ரீமெண்டல் சைன் செய்து விட்டு ஷி ஷி என்று தலை குனிந்து சீன வழக்கப்படி தேன்க் யு சொன்னவுடன் தங்கவேலு அவனை கட்டி பிடித்து வாங்கு இனி நம்ம பிசினஸ் பார்ட்னர்ஸ் மட்டுமில்ல கிலோஸ் பிரின்ட்ஸ்சும் கூட எப்படியோ நம்ம கொடிய சைனாவலையும் பறக்கவிட்டாச்சு டா.. என வேலு சொல்லி கொண்டான்.

 ஜேம்ஸ் கொடுத்த பெண் ட்ரைவை லேப்டாப்பில் போட்டு பார்த்தான் மன்வீர் அந்த பார்ட்டியில் பிரபலங்கள் மற்றும் நீரவின் தெரிந்த நண்பர்கள் காணப்பட்டன சந்தேக பட கூடிய அளவுக்கு யாரும் தென் பட வில்லை அடுத்து கார் பார்க்கிங் ஏரியாவை கண்டான் மன்வீர் சாராவை பார்க்கிங்யில் முக மூடி போட்ட இருவர் தாக்கியது தெரிந்தது அப்போது சாரா தன் ஹண்ட் பேக்கால் ஒருவனை தாக்கிய போது கீழே விழுந்த ஒருவனின் ஹண்ட் க்ளோவ்ஸ் கழன்றது அதை மன்வீர் ஜூம் செய்து பார்த்த போது அவன் கையில் கழுகு படம் போட்ட டாட்டூ இருந்தது அதை தவிர மன்வீருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை என்பதை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.