(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஹோட்டல இருக்க பார்ல சக்ஸஸ் பார்ட்டி கொடுத்தாரே நியாபகம் இருக்கா என மன்வீர் கேட்க ஓ... அத எப்படி சார் மறக்க முடியும் நீரவ் சாரோட பெரிய பேன் நான் அவர் கூட செல்பி கூட எடுத்துகுட்டேன் சாரா சோனாளி கூட இருதாங்களே சம கல கட்டுச்சு! அந்த பார்ட்டி ஏன் இப்ப அத பத்தி கேக்குறீங்க என்றான் ஜேம்ஸ்.அது உனக்கு தேவை இல்லாத விஷயம் நான் சொல்றத மட்டும் செய் அன்னைக்கு பார்ட்டில நடந்த வீடியோ அப்பறம் கார் பார்க்கிங் ஏரியாவோட வீடியோலாம் சி. சி. டீவில ரெகார்ட் ஆயிருகும் அந்த வீடியோவலாம் எனக்கு எப்படியாவது வாங்கி தர நாளைக்கு நயிட்டு எனக்கு இது கடைச்சாகனும் என ஜேமேஸ்க்கு ஆர்டர் செய்தான் மன்வீர் என்ன சார் நாளைக்கேவா இது கொஞ்சம் கஷ்டம் தான் சரி பரவால இருந்தாலும் ட்ரை பன்றன் என்று அவன் இழுக்க ஒரு கட்டு நோட்டை எடுத்து அவன் கண் முன் வைத்தான் மன்வீர் அதை பார்த்தவுடன் நாளைக்கு நயிட்டு உங்கள கண்டிப்பா மீட் பண்றன் என கூறி நோட்டை எடுத்து அவன் சட்டைகுள் போட்டு கொண்டு கிளம்பினான் ஜேம்ஸ். பணம் என்றால் போதும் பிணமும் வாயை திறக்கும் என்னும் பழமொழி உண்மைதான் என்பதை தனக்குள் சொல்லி கொண்டே வைனை அருந்தினான் மன்வீர்.

இப்ப என்ன பண்லாம் இவன்கிட்ட கேக்கலாமா? வேணாமா? என்று சாரா தனக்குள் பால்கனியில் நின்று கொண்டு பினாத்தி கொண்டிருந்தால்.இந்தாங்க சாரா புல்லட் காபி ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது ஹாவ் இட் என்று மன்வீர் காபியை அவளிடம் நீட்டினான் அதை சுவைத்து விட்டு ம் ம் ம்.... காபி ரொம்ப நல்லாருக்கு மன்வீர் தென் காபி மட்டும்மில நீயும் ரொம்ப ஸ்மார்ட்ஹா இருக்க இன்னிக்கு என ஐஸ் வைத்தால் என்ன ஸ்மார்ட்டா?? நானா?? மார்னிங் எழுந்து ஜாகிங் எக்ஸர்சைஸ்லாம் பண்ணி டயர்ட் ஆகி வந்து நிக்குறேன் பாக்க ஸ்மார்ட்டா இருக்கேன்னு சொல்றீங்க ஆர் யு ஓ கே? உங்களுக்கு உடம்பு ஏதாவது சரி இல்லையா என்று மன்வீர் கேட்க அதலாம் ஒன்னுமில நான் நல்லா தான் இருக்கேன் என்னோட நெஸ்ட் மூவி “டெத் ரேஸ்” ல நான் ஆக்சன் ஹீரோயினா நீரவ் கூட சேந்து பண்றன் அதுக்கு ட்ரைனிங் எடுக்கணும் அதுக்கு தான் உன்கிட்ட இருந்து ஸ்டண்ட்லாம் கத்துக்கலாம்னு நினைச்சேன் ஆனா நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியானு தெரியல என்று தன் முகத்தை திருப்பி அலட்டி கொண்டாள் ஓ... அதான் விஷயமா ஸ்மார்ட்னு சொல்லும் மோதே நினைச்சேன் ஏதாவுது இருக்கும்னு என்று அவன் சாராவை நக்கல் செய்ய ஸ்டாப் .....நிறுத்து இப்ப பைனலா என்ன சொல்ற எனக்கு ட்ரைனிங் தருவியா ? மாட்டியா? என்று தன் விரலை நீட்டி சாரா மிரட்ட அந்த விரலை அழுத்தி மடக்கினான் மன்வீர் இத பாரு சாரா முதல்ல ஒன்னு தெரிஞ்சிக்கோ சொல்லி தரவங்க குரு மாறி அவங்க கிட்ட மரியாதையா கேக்கணும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.