(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ரெண்டு பேரும் ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க இப்ப தான் சலீம் அவன் பேமிலிகாக இந்த வீட்டுக்கு மாறிடான் நீங்க வேணும்னா இந்த அட்ரஸ்க்கு போய் பாருங்க என்றான். ஓ...தேங் யு சோ மச் ப்ரோ ...இதுக்காக உங்களுக்கு என்னோட நெஸ்ட் மூவி டிக்கெட்ட பஸ்ட் டே பஸ்ட் ஷோ பிரீஹா தரேன் பிரின்ட்ஸ் ஓட போய் என்ஜாய் பண்ணுங்க என்று அவனின் தோலை தட்டி விட்டு காரை ஸ்டார்ட் செய்தாள் சாரா அந்த இளைனனோ அவள் சொன்னது புரியாமல் என்னது மூவி டிக்கெட்டா ?? சரியான லூசு போல என முணு முணுத்தான். என்ன இந்த ஏரியா ஒரே கன்ஜெஸ்ட்டடா இருக்கு ஒரு கார் போக கூட இடமே இல்ல ஷீட்... இதான் இந்த அட்ரெஸ்ஸா சரி யாரையாவுது கேக்கலாம் என்று கார் விண்டோவை திறந்து விட்டு ஹலோ சார் இந்த அட்ரஸ் இது தானா என தெருவின் முனையில் பால் பாக்கெட்டுகளை சப்ளை பண்ணி கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டாள். இது இந்த அட்ரஸ்தான்மா ஆனா இப்ப இந்த ஹாஸ்டல்ல யாருமில்ல சேல்ஸ் பண்ண போறாங்க நீங்க எதுகோ இந்த ஹாஸ்டல் ஓனர்க்கு ஒரு போன் போட்டுட்டு போங்க என்று அவன் கூற மன்வீரை பார்க்க வேண்டுமென்பதால் ஹாஸ்டல் உள்ளே சென்றே அவனை தேட தொடங்கினாள் சாரா.

பழைய ஹாஸ்டல் என்பதால் தூசியும் துரு பிடித்தும் சில பகுதிகள் இடிந்தூம் காண பட்டது அதையும் சகித்து கொண்டு ஒவ்வொரு மாடியிலும் தயங்கி தயங்கி கொண்டே நடந்தால் அப்போது கீச் கீச் சென்று பெரிய எலி ஒன்று அவளை நோக்கி ஓடி வந்தது அதை பார்த்து பயந்து மாடி பிடியில் ஓட தொடங்கிய அவள் இறுதியில் ரூப் டாப்பிற்கு வந்து சேர்ந்து பெரு மூச்சு விட்டாள் இந்த மன்வீர தேடி கண்டு பிடிக்கறதுக்குள்ள என்னோட உயிர் போய்டும் போல என்று அவள் புலம்பி கொண்டிருக்கும் போது மாடியின் ஓரத்தில் எதையோ யோசித்து கொண்டு சோகத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்த மன்வீரை கண்டால் சாரா.ஹே.... மன்வீர் நீ இங்க தான் இருக்கியா உன்ன கண்டுபிடிக்க எவ்ளோ கஷ்டப்பட்டன் தெரியுமா என்று அவள் மன்வீரின் தோலின் பின் கை வைத்து அவனை எழுப்பினால் ஆனால் அவன் அசையாமல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் ஏய் என்ன நான் இவ்வளவு பேசுறேன் நீ அமைதியா இருக்க வாவ்! இந்த ரூப் டாப் வியூ ரொம்ப சூப்பரா இருக்கு நயிட் டைம்ல சிட்டில இருக்க லைட்ஸ் வெளிச்சம் அடக்க முடியாத அளவுக்கு காத்து ரியலி சூப்பர் இதனால தான் நீயும் உன் பிரெண்டும் இங்க ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்றீங்க போல என்று அவள் எதார்த்தமாக கூற மன்வீர் அப்போது தான் அவளை பார்த்தான் ஓ...... சாரி மன்வீர் நடந்தது எல்லாமே கேள்வி பட்டன் கிலோஸ் பிரின்ட் இல்லனா யார இருந்தாலும் கஷ்டமா இருக்கும் நீ அதையே பத்தி யோசிச்சினா உன் ஹெல்த்தும் ஸ்பாயில் ஆயிடும் உன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.