(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கன்னத்தை தடவிய படி யோசித்து கொண்டிருந்தான்.

ட்ரிங்க் ட்ரிங்க் ட்ரிங்க்.... என்று மன்வீரின் போன் அடிக்க ஆரம்பித்தது ஹலோ மன்வீர் எனக்கு இன்னிக்கு ஹேட் பிலிம் ஷூட் இருக்கு நான் ஸ்டேயிட்டா செட்டுக்கு வந்துரு ஓ கே என கூறி காலை கட் செய்ய இந்த பொண்ணுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ்னா என்னனு தெரியல நான் பேசுரது குள்ள கட் பண்ரா என மன்வீர் தனக்குள் பேசி கொண்டே தன் சட்டையை கழட்டிவிட்டு டீ ஷர்ட்டை எடுத்து போட்டு கொண்டு கிளம்ப ஆரம்பித்தான்.

ஹே அனிதா ஏண்டி டல்லா இருக்க ??

இல்லடி நான் எவளோ ட்ரை பண்ணாலும் என் ஸ்கின் கலர் சேன்ஜ் ஆக மாட்டேங்குது என்ன பண்றதுனு தெரில இப்ப புதுசா ஒரு கிரீம் வந்துற்கு அத ட்ரை பண்லாமா வசந்தி?

கவலைய விடுங்க கேள்ஸ் ......அதுக்கு நான் ஒரு வழி சொல்றன் புதிய பேர்னஸ் லாவா சேண்டல் கிரீம் உங்க முகத்துக்கு அழகும் ஆரோக்கியத்தையும் தர கூடிய இயற்கையான முறையில் தயாரிக்கபட்ட ஆர்கனிக் கிரீம் .வாவ்!!!!! இதனால தான் நீங்க ரொம்ப ஜொலி ஜொலிப்பா இருக்கிங்கலா அப்ப நாங்களும் இனி மேல் லாவா சேண்டல் கிரீமையே யூஸ் பண்றோம் லாவா யூஸ் பண்ணுங்க ஜொலி ஜொலிச்சுடுங்க.....

கட் கட் கட்.. என்று டைரக்டர் சொல்ல ஆட் பிலிம் ஷூட்டிங்கை நடித்து முடித்தால் சாரா கடைசியா நீங்க மூணு பேரும் சொன்னது தான் ஹயி லைட் ஜொலி ஜொலிச்சிடுங்க சொல்லி ஸ்டைலா போஸ் கொடுத்திங்களே மார்வெலஸ் என்று டைரக்டர் புகழ்ந்து கொண்டிருக்க இதையனைத்தையும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் மன்வீர். மேடம்க்கு சேர் போடுங்க என்று அசிஸ்டண்ட் கூற அதில் அமர்ந்தால் சாரா ஆப்பிள் ஜூஸ்ஸை ஸ்டார்வ்வில் உறிந்து கொண்டே இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் சேரில் மன்வீர் வந்து அமர்ந்தான் ஏய் மன்வீர் எப்ப வந்த ? சரி ஆட் மேக்கிங்ஹ பாத்தியா நான் சமயா பெர்பார்ம் பண்ணேன் பாத்தியா என்ற சாரவிடம் பாத்தேன்... பாத்தேன்... அந்த கிரீம் யூஸ் பண்ணா பல பலனு ஆயிடுவிங்கன்னு ரீல் விட்டீங்களே அதானா என மன்வீர் கூற என்னது ரீலா நீ பஸ்ட்டு அந்த கிரீம்ம ட்ரை பண்ணு அது கப்பரம் பேசு என அவள் கூற சரி நீங்க எத்தன வாட்டி அத யூஸ் பன்னீர்க்கீங்க 5 டைம் 6 டைம் என அவன் கேட்க அது வந்து நான் ஒரு டைம் கூட யூஸ் பண்ணல நான் யூஸ் பண்றது எல்லாம் பாரின் ப்ராடக்ட் அதுக்காக இந்த ப்ராடக்ட் மட்டமான ஐடம் இல்ல ஓ கே அண்டெர்ஸ்டாண்ட் என அவள் சொல்ல ஏன் மேடம் இப்டி பொய் சொல்றீங்க இப்படி மக்கள ஏமாத்தி நடிக்கணுமா என அவன் கேட்க உனக்கு என்ன தெரியும் இந்த பீல்ட்ஹ பத்தி இதெல்லாம் மார்க்கெட்டிங்...இப்ப உலகமே இதனால தான் இயங்கிட்டு இருக்கு சும்மா புத்தர் மாரி உண்மை பொய்னு பிலாசபி பேசாத புரிதா என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.