புரியாது இருந்தாலும் நான் சொல்லி தான் ஆகணும் வேற வழி இல்ல நீ நினைக்குற மாறி சாரா ஒன்னும் இந்த ஆக்சிட்டேன்ட வேணும்னு பண்ணல அதுவும் குடி போதையில பண்ணல சாராவ கொல்லுறதுக்காக யாரோ ரெண்டு பேரு அவளுக்கு போதை ஊசி போட்டு கடத்த பாத்தாங்க அவங்ககிட்ட இருந்து தப்பிச்சி வரும் மோது தான் சாரா ஆக்சிட்டேன்ட் பண்ணிட்டா அப்ப அவ டோடல்லி அன்கான்ஸியஸ் ஸ்டேஜ்ல தான் இருந்தா அதனால அவங்க என்ன பண்ணாகங்னு அவங்களுக்கே தெரியல அவங்க தெரியாம செஞ்ச தப்ப மறைக்க தான் அவ மேனஜர் விக்கி டிரைவர் ரவிய பழிஏத்துக்க சொன்னாரு இதான் நடந்த உண்ம கவின் பிலீஸ் கொஞ்சம் யோசிச்சு பாரு நான் சொல்றது பொய்னு நினைச்சா ஆனா அத நிருபிக்க என் கிட்ட இப்போதைக்கு ஆதாரம் இல்ல என்று மன்வீர் கூறியதை கேட்டு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான் கவின்.
அதிரடி தொடரும்...