(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஷாமி குட் மார்னிங் ஆக்சன் ஸ்டார் பா…ஆளு செம பிட்டா இருக்கீங்க பாக்க நெஸ்ட் உங்க ரசிகர்கள் நம்ம படத்த பாத்துட்டு இந்த கெட் அப் தான் வைக்க போறாங்க டேம் சுவ்வர் என்று அவன் கூற டேய் ஷாமி போதும் நிறுத்து டா முதல்ல நீங்க வாங்கன்னு சொல்றத நிறுத்து நம்ம ரெண்டு பேரும் அண்ண தம்பி மாறி தான் பழகுரோம் நம்ம ஒர்க் பண்ண பஸ்ட்டு படத்துல இருந்து… சும்மா ஓவர்ஹா எனக்கு பில்ட் அப் கொடுக்காத என ஷாமியின் தோளில் கை போட்டு கொண்டு நீரவ் கேஸ்வலாக பேசி கொண்டிருந்தான் .

ஐயோ …இன்னிக்குன்னு பாத்து தான் என்னோட கார் இப்படி பிரச்சன பண்ணனுமா நல்ல வேலை உனக்கு கொஞ்சம் மெக்கானிக் வேல தெரிஞ்சனால காரா எப்படியோ ரெடி பண்ணிட்டோம் இல்லனா என்ன ஆயிருக்கும் ஓ மை காட்… ஆனா பாரு மன்வீர் நானே சீக்கிரமா ஷூட்டிங் போக நினைச்சாலும் விதி விளையாடுது பாத்தியா இட்ஸ் ஆள் பேட் என்று சொல்லி கொண்டே மேக்கப் பாக்ஸின் கண்ணாடியை பார்த்து கொண்டே ரெட் லிப் ஸ்டிக்க்கை போட்டு கொண்டிருந்தாள் சாரா. சாரா நான் ஒன்னு கேக்குறேன் நீங்க நடிக்க போறது ஆக்சன் சீன் தானா அதுக்கு எதுக்கு உனக்கு இவளோ மேக்கப் கேஸ்வலா இருந்தா தான் நேச்சுரல்லா இருக்கும் பாக்க என்று கூறி கொண்டிருக்க மோது …..நிறுத்து எங்களுக்கும் ஆக்ட்டிங்க பத்தி தெரியும் நாலாம் ஒரு படத்துல சுத்தமா மேக்கப் போடாம கிலிசெறின் கூட போடாம இயல்பா அழுது நடிச்சுருக்கேன் தெரியுமா மேக்கப் இல்லாமையும் நான் அழகா இருந்தனு படத்த பாத்த எல்லாரும் கமென்ட்ஸ் மேல கமெண்ட்ஸ் போட்டு சோசியல் மீடியால அடிச்சி தள்ளிடாங்க இதல்லாம் உனக்கு எங்க தெரிய போது “மான்க் மன்வீர்” என்று அவனை கேலி செய்ய அதை கேட்டு காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான் மன்வீர் ஏய் ஏய் ஸ்லோ வா போ என்னால மேக்கப் போட முடியல என்று அவள் கூற ஆல்ரெடி லேட் நாமா இன்னும் ஸ்லோவா போன ஷூட்டிங்கே முடிஞ்சிடும் என்ன சொல்றீங்க என்று மன்வீர் கேட்க என்ன பண்ணி தொலைக்குறது போங்க மிஸ்டர் மன்வீர்…வேனுமனே பன்றான் சிடு மூஞ்சி ம்ம்..என்று முணு முணுத்து கொண்டாள் சாரா.

ஹலோ டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட் எல்லா ஆங்குலும் சரியா இருக்கானு பாத்தீங்களா திரும்பவும் சொல்றன் யூனிட்ல இருக்க எல்லார்க்கும் சாரவும் நீரவும் இந்த படத்துல கொள்ளையர்கள் அவங்க ரெண்டு பேரும் இந்த மியூசியத்துல இருக்க விலை உயர்ந்த பொருளான கோல்டன் ஸ்வார்ட்ட திருட வராங்க அத திருடனதும் எஸ்கேப் ஆக பின்னாடி இருக்க பால்கனி வழியா ரோப் மூலமா கீழ இறங்குவாங்க இத தெரிஞ்ச செக்கியூரிட்டி போலீஸ் வந்து நீரவ்வ அட்டாக் பண்ணுவாங்க அப்ப சாரா ஸ்வார்ட்டோட ரோப்ல இறங்கிட்டு இருக்க சாராவ தடுக்க இன்னொரு போலீஸ் ரோப்ப ஷூட் பண்ணிடுவான் அப்ப ரோப்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.