(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பிரசாந்த்.இதையனைத்தையும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் மன்வீர் அடுத்து தன் கவனம் முழுவதையும் டிரைவர் ஜெய்யின் மீது வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் மன்வீர்.

டாங் டாங் டாங் ………..என்று காலை 5 மணி அலாரம் ஓயாமல் அடித்தது பில்லோவை எடுத்து இரு காதுகளையும் மூடி கொண்டாள் சாரா யாரது இப்டி அலாரம் செட் பண்ணி என் உயிர வங்குறது என அவள் தூக்கத்தில் புலம்பி கொண்டிருக்க அலாரத்தின் மேல் கை வைத்து அதை ஆப் செய்தான் மன்வீர் ஹலோ மேடம் டைம்மாச்சு கொஞ்சம் எழுந்தூரிக்கீங்களா என்று அவன் கூற இல்ல என்னால முடியாது எனக்கு ரொம்ப தூக்கம் வருது என லோ வாய்சில் பேசினால் சாரா ஓ அப்டியா அப்ப வேற ட்ரைனர பாத்துக்கோ நான் கிளம்புரன் என்று நகர்ந்த மன்வீரின் கையை டக்கென்று பிடித்தால் சாரா என்ன ரொம்ப ஓவர்ஹா பண்ற டைம் இப்ப 5’0 கிளாக் தான ஆகுது இன்னிக்கு நான் பிரீ தான் 8’0 கிளாக் மேல பொறுமையா ப்ராக்டீஸ் பண்லாம் என்று கொட்டாவி விட்டு கொண்டு அவள் சொல்லி கொண்டிருக்கும் போது மன்வீர் ரூமை விட்டு செல்ல தொடங்கினான் ஏய் ஏய் ....இரு நான் வறேன் 5 மினிட்ஸ் வைட் பண்ணு நான் ரெடி ஆயிடுறன் என்று சொல்லி கொண்டே பாத் ரூம்க்குள் நுழைந்தால் சாரா.

ஸ்கை ப்ளூ அபார்ட்மெண்ட் ஜிம்மில்......

ஓட்ட பந்தயத்தில் ஓடுவது போல திரேட் மில்லில் ஓடி கொண்டிருந்தான் வேணு இன்னிக்கு 2500 காலோரிஸ் குறைச்சியே ஆகணும் எப்படியாவுது கம் ஆன் வேணு கம் ஆன் என்று தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருந்தான் வேணு.நம்ம ட்ரைனிங் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி சில செல்ப் டீபன்ஸ் கொஸ்டின் கேக்குறேன் ஆன்சர் பண்ணு சாரா ...கேளு கேளு நான் ஆன்சர் பண்ணாத கொஸ்டின்ஹா என் ஸ்கூல்ல டிபேட் காம்பீடிஷன்லாம் வெச்சா என் பேர தான் பஸ்ட்டு லிஸ்ட்ல எழுதுவாங்க தெரியுமா நான் யாரையும் பேச விடமாட்டேன் சான்ஸ்ஹே தர மாட்டன் என அவளது பெருமையை கூற அது தெரிஞ்ச விஷயம் தான நீங்க யார பேச விடுறீங்க நீங்களே பேசி நீங்களே கட் பண்ணிடுவீங்க என அவள் செய்கையை மன்வீர் சுட்டி காட்ட அதற்கு என்ன சொன்ன நீ என சாரா கோவமாக கேட்க ஒன்னும்மில சாரா சும்மா சொன்னேன் என அவன் மலுப்ப அந்த பயம் இருக்கட்டும் ம்….என சாரா சொல்ல ஓ கே மேடம் கொஸ்டின் நம்பர் 1 என மன்வீர் ஆரம்பிக்கும் மோது ஹை கைஸ்!! என்ன பண்றீங்க என்ன கொஸ்டின் ஆன்சர் பேப்பர்னு ஸ்கூல் பசங்க மாறி பேசிட்டு இருக்கீங்க என சாராவை பார்த்ததும் திரேட் மில்லில் இருந்து பாதிலேயே ஓடி வந்த வேணு கேட்க ,வேணு சார் எப்ப வந்தீங்க?? பாத்து ரொம்ப நாள் ஆச்சு ?? என மன்வீர் கேட்க இந்த கேள்விய நான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.