(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இழுத்து சென்றால் சாரா.

சாரா நீ வந்துட்டியா நம்பவே முடியல என்று ரதி கேட்க எனக்கு வரணும்னு தோணுச்சு அதான் வந்தேன் போனும்னு தோணுச்சுனா பொய்டுவேன் என்று அவள் திமிராக பதில் அளிக்க சரி இப்பயாவுது எப்டியோ வந்தியே தேங் காட் அது போதும் என்றால் ரதி தேங்ஸ்ஸ கடவுளுக்கு சொல்லாத மன்வீர்க்கு சொல்லு இவன் கம்பல் பண்ணதுனால தான் வந்தேன் இல்லனா இங்க வந்தூர்க்க மாட்டேன் ஜாலியா எஸ்கேப் ஆயிருப்பேன் என அவள் கூறியதை கேட்ட ரதிக்கு கோபம் வந்து விட்டது நேற்று வந்த ஒருவன் பேச்சை அவள் கேட்டதும் அவன் கையை இறுக்கமாக பிடித்து கொள்வதும் ரதிக்கு சரியாக தோன்ற வில்லை.

ஹய் ரதி! இது சாரா தான ரொம்ப நாள் ஆச்சு பாத்து யு ஆர் லுக்கிங் கார்ஜியஸ் டியர் என அவர் சாராவை கேட்க எஸ் அப்கோர்ஸ் இவ்வளவு அழகா இருக்கும் மோதே தெரியலயா இது தான் என் பொண்ணுனு நீங்க அப்ராட் போய் எல்லாம் மறந்து டீங்கலா சார்லஸ் என பன் செய்து ரதி சிரிக்க இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லயே என சாரா நோஸ் கட் செய்து விட்டு ஓ கே ஐ அம் திர்ஸ்டி நான் ட்ரிங்க்ஸ் சாப்ட போறேன் என சொல்லி கொண்டே அங்கிருந்து நகர்ந்தால் அதை பார்த்த ரதிக்கு தன்னை சார்லஸ் முன்னாள் அவமானபடுத்தியது மேலும் கோபத்தை அதிகரித்தது. எதுக்கு இப்படி பண்ற சாரா இப்டி தான் ஒருதங்க பேசிட்டு இருக்கும் மோது பாதிலயே மேனர்ஸ் இல்லாம வர்ரதா சரியான திமிர் பிடிச்ச பொண்ணா இருக்க என மன்வீர் கூற ஷு…. இரு இப்ப இந்த மீட்டிங் எதுக்கு வெச்சிருகாங்கனு தெரிதா பேமிலிய பத்தி டிஸ்கஸ் பண்ணாம எல்லாரும் அவங்க பிசினஸ் டெவளப்மெண்ட் பத்தியும் அவங்கள பத்தியும் தான் தற்பெருமையா பேசிட்டு இருக்காங்க இதுக்கு நீ வேற சப்போர்ட் பண்ற பாரு என சாரா கூறியதை கேட்ட மன்வீருக்கும் அவள் கூறியது உண்மை தான் என தோன்றியது சரி இதலாம் விடு சாரா இப்ப நீ என்ன செய்யணும்னா யாரவுது உன்ன கிலோஸ்சா வாட்ச் பண்ராங்காலானு பாரு இல்ல உன்ன கொல பண்ண ட்ரை பண்ண வந்த ஆளுங்க மாறி யாரவுது இருக்காங்கலானு நோட்டீஸ் பண்ணு ஓ கே புரிதா என்று அவன் கேட்க ம்….நல்லா புரிஞ்சுது இப்ப நீ சொன்னதுக்கு முன்னாடி ஒன்னு சொன்னியே அது என்று சாரா கூற அதுவா? அதுனா? எது? என்று மன்வீர் கேட்க என்ன மேடம்னு கூப்புடாமா சாரானு கூப்புடுறியே அதான் நானும் ரெண்டு நாளா பாக்றேன் இத என அவள் கூற ஓ சாரி மேடம் என்னயே அறியாம தெரியாம கூப்டுடேன் என அவன் தயங்க ஷு…எதும் பேசாத நேச்சர் ஆவே இந்த சாரா ரொம்ப பிரின்ட்லி பெர்சன் சோ அதனால நீ என்ன பேர் சொல்லியே கூப்டு அது மட்டுமில்ல நான் உன்ன விட வயசுல சின்ன பொண்ணு தான் நீ என் பேர் சொல்லும் மோது எனக்கு வயசு கம்மியான மாறி பீல் ஆகும் ஓ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.