(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கே என ஸ்போட்டிவ்வாக அவள் கூறியதை கேட்ட மன்வீர் ஆச்சர்யப்பட்டான்.

ஹலோ லேடீஸ் அண்ட் ஜெண்டில் மேன் ஹெர்ட்டி வெல்கம் டு “கெட் டூ கேதர்” ஈவெண்ட் என திவான் குரூப் ஈவெண்ட் ஆர்கனைசர் பேசி கொண்டிருக்க அதை பார்த்து கொண்டே வந்த மன்வீர் எதிரே வரும் நபரை கவனிக்காமல் அவனை இடித்து விட்டான் அந்த நபர் கையில் இருந்த ஸ்காட்ச் விஸ்கி அவனுடைய சட்டை மற்றும் பேன்டில் கொட்டியது சாரி ப்ரதர் சாரி தெரியாம பண்ணிட்டேன் கவனிக்கல என்று தன் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து அவன் கையை துடைத்தான் மன்வீர். பரவால சார் இருக்கட்டும் தெரியாம தான பண்ணிங்க நோ பிரோப்ளேம் என்று அந்த நபர் மன்வீரிடம் தன்மையாக கூறிவிட்டு நகர்ந்தான் ஆனால் மன்வீரோ அவனை அசையாமல் திரும்பி பார்த்து கொண்டிருந்தான் ஏனென்றால் அந்த முக மூடி போட்ட நபரிடம் இருந்த கழுகு டாட்டூ அவன் கையில் அதே இடத்தில் அதே மாதிரி இருந்தது. அமைதியாக அவன் பின்னாலே சென்று நோட்டம் விட்டான் மன்வீர் அந்த நபர் ரதியிடம் சென்று சகஜமாக பேசி கொண்டிருந்தான் அவன் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மன்வீருக்கு மேலும் தூண்டியது அதை கவனித்த ரதி என்ன மன்வீர் இங்கேயே பாக்குற?? என்று அவள் கேட்க அது ஒன்னுமில மேடம் என் மேல சார் தெரியாம ஸ்காட்ச் கொட்டிடாரு அவரோட கர்சீப் என் கிட்ட இருக்கு அத கேட்க தான் திருப்பி வந்தூர்காரு என அவனே தவறாக நினைத்து கொண்டு கூற ,ஓ.ஐ.சி இது வேற யாருமில்ல நம்ம திவான் ஹாஸ்பிடல் டாக்டர் பிரசாந்த் ஓட டிரைவர் ஜெய் முக்கியமான பைல கொடுக்க வந்தூர்க்கான் வெரி லாயல் பேர்சன் அதனால தான் எந்த ஒரு இம்பார்டன் ஆன ஒர்க்கும் ஜெய்ய நம்பி கொடுக்கலாம் என்று அவனை பற்றி பெருமையாக பேசினால் ரதி.தென் ஜெய் உன் சிஸ்டரோட மேரேஜ் ப்ரீபரேஷன்லாம் எப்படி போது இன்னும் ஒரு வாரத்துக்கு உன்ன கைலயே பிடிக்க முடியாது போல என ரதி ஜெய்யை கேட்க அப்படிலாம் ஏதும் இல்ல மேடம் நான் ஊருக்கு போய்ட்டு ஒடனே வந்தூர்வேன் இன்னும் டாக்டர் சார் கொடுத்த முக்கியமான வேலய முடிக்கல இன்னும் நிறைய மிச்சமிருக்கு வென அவன் கூற இதை கேட்ட மன்வீற்கு இதில் ஜெய் மட்டுமில்லாமல் டாக்டர் பிரசாந்த்க்கும் எதாவுது சம்பந்தம் இருக்குமா வென சந்தேகம் எழுந்தது ஜெய்யுடன் கூட்டு சேர்ந்து சாராவை கொல்ல முயற்சி செய்த இன்னொருவன் யார்?? எனவும் அது மட்டுமில்லாமல் ஜெய்யை பின் தொடர்ந்து நோட்ட மிட இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமென்பதை எண்ணி ஷீட்ட்ட்ட் என சொல்லி வெறுப்படைந்தான்.

 வேத் வீட்டில்….

அப்பா எனக்கு டிவொர்ஸ் வேணும் என்னால இனிமேல் இந்த வீட்ல வாழ முடியாது வாங்கி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.