(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

திவான் ஹாஸ்ப்பிடலில்……

டாக்டர் பிரசாத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக மன்வீர் திவான் ஹாஸ்பிடலலில் நோட்டம் விட வந்திருந்தான் அங்கு வைட்டிங் ஹாலில் அமர்ந்து கொண்டிருந்த பேஷன்ட் ஒருவரிடம் கேஸ்வளாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் மன்வீர் லொக்கு லொக்குவென்று இரும்பி கொண்டிருந்த முதியவரிடம் ம்…தாத்தா உங்களுக்கு என்ன உடம்புக்கு ரொம்ப இரும்புறீங்க என்று அவன் கேட்க அதுவா தம்பி எனக்கு டீ. பி பா ரொம்ப நாளா இருக்கு கொஞ்ச நாளா தான் பிரசாந்த் தம்பி கிட்ட ட்ரீட்மெண்ட் பாத்துட்டு இருக்கன் தங்கமான மனுஷன் என் மாறி மிடில் கிளாஸ் வாசிகளுக்கெல்லாம் கம்மியான செலவுல ட்ரீட்மெண்ட் பாக்குராறு பணத்தாச பிடிச்ச டாக்டர்ங்க இருக்க இந்த காலத்துல இவர் செய்ற இந்த தொழில சேவையா நினைச்சு பண்ராறு என்று முதியவர் பிரசாந்தை புகழ்ந்து தள்ளினார். மொத்ததில் மருத்துவமனையில் இருக்கும் நர்ஸ்கள் பேஷன்டுகள் வாட் பாய் முதல் கொண்டு அவரையும் அவர் திறமையும் புகழ்ந்து தள்ளினர். மன்வீர்க்கு ஒரு வேலை டாக்டர் பிரசாந்த் சாரவின் கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டாரோ என்ற எண்ணம் தோன்றியது அவன் நினைத்தது போல் அங்கே ஒரு சம்பவம் நடந்தது கேஷ் கவுண்டர்யில் ஒரு பேஷன்டின் கணவருக்கும் கேஷியிரக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது இரண்டு நாள் ஹாஸ்பிடல் ஸ்டேக்கு பில் போடாம இன்னிக்கு மார்னிங் ஸ்டேகும் சேத்து போட்ருகிங்களே இன்னிக்கு மதியமே நாங்க வெகேட் ஆக போறோம் கொஞ்சமாவுது மனசாட்சி யோட நடந்து கோங்கமா என்று பேஷன்டின் கணவர் புலம்பி கொண்டிருக்க அதெல்லாம் எனக்கு தெரியாது சார் ஹாஸ்பிடல் ரூல்ஸ்ஸ தான் நான் பாலோ பண்றன் வேணும்னா நீங்க பழைய ரெகார்ட்ஸ பாருங்க என்று கேஷியரும் விடாமல் வாதத்தில் ஈடுபட வயிட் கோட்டை அணிந்து கொண்டு டாக்டர் பிரசாந்த் அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். டாக்டர் வராறு வராறு என்று வைட்டிங் ஹாலில் இருந்த சிலர் சல சலத்தனர் என்ன பிரச்சன இங்க?? ஏன் இவ்வளவு சத்தம் இது ஹாஸ்பிடல்னு தெரியுமா ? தெரியாதா? என்று பிரசாந்த் கேட்க இல்ல டாக்டர் அது வந்து என்று கேஷியர் நடந்ததை கூற ஓ இதான் பிரசன்னையா அவங்க கேக்குறதுல எந்த ஒரு தப்பும் இல்ல நியாயம்மா பாத்தா நம்ம தான் இத பத்தி யோசிச்சிற்கனும் எனக்கு இருக்க டைட் ஷெடில்ல இதெல்லாம் யோசிக்க முடியல சரி இத பத்தி அப்பறம் பேசலாம் அவங்க கேக்குற மாரி 2 டேஸ்கான ஸ்டேக்கு மட்டும் பில் போட்டு கொடுத்து அனுப்புங்க……. நர்ஸ் பானு ஆப்பேரஷன் தேட்டர ரெடி பண்ணிடீங்களா அந்த பேஷன்டுக்கு அனஸ்தீசியா கொடுத்தாச்சா என்று பிரசாந்த் கேட்க எஸ் டாக்டர் என்று நர்ஸ் கூற ஆப்ரேஷன் ரூமை நோக்கி நடந்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.