(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

காலேஜ் டைம்ல நாம எப்படி இருந்தோம் கிளாஸ்லாம் பங்க் பண்ணிட்டு இந்த சிட்டியயே ஒரு கலக்கு கலக்குவோம் இப்பல்லாம் ஒரு கால் பண்ண கூட டைம் இல்லாம போச்சு இனியா மேடம்க்கு ஓ… சாரி சாரி மிஸஸ். இனியா வேத்க்கு அது எப்படி இந்த பொண்ணுங்க மட்டும் அஸ்பண்ட்னு ஒருத்தன் வந்ததும் பிரின்ட்ஹ மறந்துடுரீங்க எனிவே நீ தேவ் கூட ஹாப்பியா இருந்தா சரி என்று இனியாவின் காலேஜ் நண்பன் கிரிஷ் எனும் கிருஷ்ணா அவளை கேலி செய்து கொண்டிருக்க ஸ்டாப் இட் கிரிஷ் தயவு செஞ்சு வேத பத்தி மட்டும் பேசாத நீ நினைக்குற மாறி நான் ஒன்னும் தேவ் கூட சந்தோசமா நிம்மதியா இல்ல எனக்கு மேரேஜ் ஆனதுல இருந்து என் லைஃப்பே ஹெல்லுல இருக்க மாறி இருக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணோம் பேசாம சிங்கிளா நிம்மதியாவே இருந்துருக்கலாமேன்னு தோணுது கிரிஷ் என்று மன வேதனையுடன் கண் கலங்கிய இனியாவை பார்த்த கிரிஷ் என்னாச்சு இனி?? என்கிட்ட சொல்லு உன் கிலோஸ் பிரியிண்ட் நான் இருக்கும் போது நீ எதுக்கு இப்படி பீல் பண்ற வாட் இஸ் யுவர் பிரோப்ளேம் யா?? ஓபன் யு வர் மௌத் என்று பதட்டதுடன் கேட்டான் கிரிஷ் .வேத் நான் நினைச்ச மாறி இல்ல கிரிஷ் அவர் என்ன விரும்புல சாராவ விரும்புராரு என இனியா கூற சாரவா? எந்த சாரா வேதோட ஸ்கூல் பிரின்ட்டா ?காலேஜ் பிரின்ட்ஹா?கொலிகா இல்ல ரிலேஷனா?ஓபன் யுவர் மௌத் என ஆர்வத்துடன் கிரிஷ் கேட்க இது யாருமே இல்ல கிரிஷ் சினி ஆக்ட்ரெஸ் சாரா என்று இனியா கூறியதை கேட்டவுடன் இரண்டு நிமிடம் ஷாக் ஆகிவிட்டான் கிரிஷ் என்ன சொல்ற இனி ஆக்ட்ரெஸ் சாரா வா ? இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி லவ் வாச்சு அப்ப எதுக்கு சாராவ விட்டுட்டு உன்ன கல்யாணம் பண்னான் அந்த பாஸ்டர்ட்… என்று இனியாவின் வாழ்க்கையை நினைத்து ஆத்திரம் அடைந்தான் கிரிஷ். இந்த மாறி பல கேள்விகள் எனக்குள்ளே இருக்கு கிரிஷ் ஆனா எனக்கே இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரியாம தான் இப்படி உட்கார்ந்துட்டு இருக்கேன் என்றால் இனியா. இதெல்லாம் நீ வேத் கிட்டயே கேக்க வேண்டியது தான இனி அவன் சட்டய பிடிச்சி நாலு கேள்வி கேட்டு அவன பளார் பளார்னு அரன்ஜிர்கனும் நீ யாரு இனி… காலேஜ்ல சரி வீட்ல சரி ஏன் பப்ளிக் பிலேஸ்லயும் சரி யார் தப்பு பண்ணாலும் அவங்கள உண்டு இல்லன்னு பண்ணிடுவ அந்த இனியா எங்க இப்ப?? என்று கிரிஷ் கேட்க எனக்கு புரியுது கிரிஷ் நீ சொல்றது பட் வேத நான் ரொம்ப லவ் பண்றன் கிரிஷ் அதனால தான் நான் என்ன பண்றனு எனக்கே இப்பல்லாம் தெரியல எங்க அப்பாவையும் நான் மேலும் கஷ்ட படுத்த விரும்புல டிவொர்ஸ் வேணும்னு நான் வாயால கேட்டேனே தவிர மனசால கேக்கல என்று சொல்லி வருத்தத்துடன் முகத்தை கையால் மூடி கொண்டாள் இனியா இத பாரு இனி லைஃப்வும் இந்த கோ கார்ட் மாறி தான் நாம முந்திட்டு போலனா நமக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.