(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அறுந்துரும் தென் சாரா பேலன்ஸ் இல்லாம கீழ விழ போவாங்க அப்ப நம்ம நீரவ் போலீஸ்ஸ அடிச்சி தூக்கி போட்டுட்டு ஒரு ஹயி ஜம்ப் பண்ணி சாரவோட கைய அழுத்தி பிடிச்சி மேல இழுப்பாறு இழுத்த வேகத்துல ரெண்டு பேரும் ஒண்ணா உருண்டு கீழ விழுவாங்க அப்ப கிலோஸ் அப்ல ஒரு ஷாட் வைக்கணும் ஓ கே முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா சாரா ரோப் கட் ஆகும் மோது ஸ்டண்ட் ரிக்கிங் வயர் மூலம்தான் சாரா 10 செகேண்ட்ஸ் தொங்கிட்டு இருப்பாங்க அது ஸ்டண்ட் ஓட டெக்னிக்னு எல்லார்க்கும் தெரியும் அதனால ஸ்டண்ட் டீம் கேர் புல்லா ஹாண்டல் பண்ணுங்க அதுமட்டுமில்ல இந்த சீன நாமா ஒரே டேக்ல பண்ணி சினிமா வரலாற்றுலயே ஒரு மைல் ஸ்டோன் பதிக்க போறோம் நம்ம மணி டீம் எல்லாம் பெர்பிக்ட்டா தான் பண்ணுவீங்க அதுல நோ டௌட் என ஷாமி சீனை விலக்கி கொண்டிருக்க சாரா செட்டிற்கு வந்து சேர்ந்தால் ஹாய்! சாரா பேபி வாவ் இந்த பிளாக் ஸ்லிம் பிட் காஸ்ட்யும்ல நீ எப்படி இருக்க தெரியுமா பாக்க… அப்படியே ஹாலிவுட் மூவிக்கு நடிக்க பொய்டலாம் என்று ஷாமி சாராவை புகழ யு ஆர் ரைட் ஷாமி என அவள் ஷாமியை ஹக் செய்ய நம்ம மூணு பேரும் சேர்ந்து பண்ண படம் ராக்கெட் ரவுடி 2 இயர்ஸ் முன்னாடி சம ஹிட் இந்த படமும் கண்டிப்பா சக்ஸஸ் தான் நம்ம வெற்றி கூட்டனினு மீடியாவே சொல்ராங்கனா பாத்துக்கோ என்று ஷாமி கூற பஸ்ட்டு நாமா ஷூட்டிங்க முடிச்சிட்டு பொறுமையா பேசலாம் சார் இத பத்தி என்று நீரவ் சொல்லி கொண்டே வந்தான். ஹலோ மேடம் வழக்கம் போல சீக்கிரம் வந்துடுடீங்க என சாரவை நீரவ் நக்கலடிக்க ஷப்பா…. இத பாருங்க ஆக்சன் ஸ்டார் நான் சீக்கிரமா தான் கிளம்புன பட் மை டைம் வழக்கம் போல லேட் ஆயிடுச்சு சோ ஐ அம் வெரி சாரி பெட்டர் உன் பேர ஆக்சன் ஸ்டார்க்கு பதிலா யூமர் ஸ்டார்னு மாத்திடலாம் என அவள் கூற அதற்கு நீரவ் ஹா ஹா இப்பல்லாம் என்ன ஓவரா கலாய்க்குற மா போ… என இருவரும் நண்பர்கள் போல கலாய்த்து கொண்டனர். ஓ கே கைஸ் சாரவும் நீரவும் சீன ஒன்ஸ் ட்ரயல் பாத்துகோங்க என்று எல்லாரையும் அலர்ட் செய்தான் ஷாமி.நான் உன்ன பிடிக்கும் மோது நீ இந்த பக்கம் வளஞ்சி வரணும் ஓ கே .. ஓ பரவலாயே இப்ப நல்லா பிலெக்ஸிபலா மூவ் பண்ற சாரா என நீரவ் கேட்க அதுவா என் புது ட்ரைனர் மன்வீர்க்கு தான் இந்த கிரெடிட்லாம் போய் சேரும் என அவள் கூற இருவரும் பேசி கொண்டே சீனை ஒத்திகை பார்த்து கொண்டிருந்தனர்.

எவேரி திங் இஸ் ரெடி ..ஓ கே ..டே க் 1 ஆக்சன் என்று கிளாப் போர்ட் அடித்து டெத் ரேஸ்யின் பஸ்ட்டு டே பஸ்ட்டு ஷூட்டிங் சீன் ஸ்டார்ட் ஆனது .சாரவும் நீரவும் முகத்தில் பேஸ் மாஸ்க் போட்டு கொண்டு மியூசியம் உள்ளே நுழைந்தனர் கோல்டன் ஸ்வார்ட் வைக்க பட்டிருந்த அறைக்குள் இருவரும் உள்ளே செல்ல லேசர் லைட்டுகளால் அவை ப்ரோடெக்ட்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.