(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பின்னாடி வரவங்க நம்மல அடிச்சிட்டு போய்ட்டே இருப்பாங்க நீ எதுக்கும் கவல படாத நான் பாத்துக்குறேன் இந்த விஷயத்த இனிமேல் நீ கவல படாம ஹாப்பியா இருக்கணும் ஓ கே இனிமா என்று கிரிஷ் அவள் கையை பிடித்து ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினான்.

ட டா…….மஷ்ரூம் சூப் ரெடி ஆயிடுச்சு வாவ் சூப் நல்லா சூப்பர்ஹா வந்துற்கு என்று ஒரு ஸ்பூன் சூப்பை உறிந்து டேஸ்ட் செய்தால் சாரா. இந்தா மன்வீர் என்று அவனுக்கும் ஒரு கப் சூப்பை கொடுத்து விட்டு டேபிளில் அமர்ந்தாள் எதிர் டேபிளில் அமர்ந்திருந்த மன்வீர் சாராவை பார்த்து சாரா டாக்டர் பிரசாந்த் பத்தி நீ என்ன நினைக்குற என்று அவன் கேட்க ஓ… அவரா ரொம்ப எக்ஸ்பிரின்ஸ்டு டாக்டர் ரொம்ப காம் டைப் அவருக்கு கோபம் வந்து இது வெரிக்கும் நான் பாத்ததே இல்ல நிறைய பிரீ சர்வீசஸ் பேஷண்ட்க்கு பண்ணுவாரு அதுக்காக அவார்ட்ஸ்லாம் கூட வாங்கிருகாரு மொத்ததுலா அவர் ஒரு ஜெண்டில் மேன்னு கூட சொல்லலாம் ஏன் கேக்குற அவர பத்தி திடீர்னு என சாரா கேட்க ஓ அதுவா சும்மா தெரிஞ்சிக்க தான் அவர் உங்க அம்மாவோட இல்ல ஐ மீன் உங்க திவான் ஹாஸ்பிடலுக்கு ரொம்ப முக்கியமான மெம்பர்ஹா என மன்வீர் கேக்க நீ சொல்றது அப்சளூட்லி ரைட் பட் அத விட முக்கியம் அவர் என்னோட ஸ்டெப் பாதர்ரோட கிலோஸ் பிரின்ட் எங்களோட பேமிலி டாக்டர்னு கூட சொல்லலாம் நாங்க கண்டக்ட் பண்ற எல்லா ஈவெண்ட்ஸ் பங்க்ஷன் ப்ரோமோஷன்னு எதுவா இருந்தாலும் அவருக்கு ஒரு இன்விடேஷன் கண்டிப்பாக பொய்டும் போதுமா …..இதுக்கு மேல எதும் கேக்காத என்னோட சூப் கோல்ட் ஆயிட்டு இருக்கு அப்பறம் நான் சம கடுபாய்டுவேன் இது சைனீஸ் மஷ்ரூம் இம்போர்டட் அதனால ஒழுங்கா மிச்சம் வைக்காம காலி பண்ணு என மன்வீரின் கேள்விகளுக்கு புள் ஸ்டாப் வைத்து விட்டு சூப்பை உஸ் உஸ் வென உறிந்தால் சாரா.

டெத் ரேஸ் செட்டில்………

ஏன்பா… அஸ்ஸிடன்ட் டிரெக்டர்ஸ் என்னப்பா பண்றீங்க அங்க பஸ்ட்டே ஷூட்டிங்லயே இப்படி மந்தமா வேல செஞ்சா முழு படத்தையும் நாமா எப்ப எடுத்து முடிக்குறது ப்ரோடுயுசர் தலைல துண்ட போட்டுட்டு போக வேண்டியதுதான் அப்பறம் நானும் சான்ஸ் இல்லாம நடு தெருவுல நிக்க வேண்டியது தான் என்று டெத் ரேஸ்சின் டைரக்டர் ஷாமி டென்ஷனில் திட்டி கொண்டிருக்க தனது ஆடம்பர காரிலிருந்து இறங்கினார் நீரவ் உடனே செட்டில் இருந்த சிலர் நீரவை ஓடி சென்று வரவேற்றனர் வாங்க சார் வாங்க குட் மார்னிங் சார் எவளோ பெரிய ஸ்டாரா இருந்தாலும் கரெக்ட்டா டைம்க்கு வந்தீர்க்கிங்களே ஷூட்டிங்கு இப்ப இருக்க யங் ஸ்டர்ஸ் உங்கள பாத்து கத்துகனும் சார் என்று நீரவை சிலர் புகழ்ந்து கொண்டிருந்த போது கழுத்தில் துண்டும் தலையில் கேப்பும் போட்டு கொண்டு கையில் மைக்குடன் ஓடி வந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.