(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மன்வீர்.

 . அடை மழை பெய்ந்து ஓய்ந்தது சாரவும் மன்வீரும் அருகிலிருந்த பார்கின் சேரில் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தனர். குட் பை சொல்லிட்டு போன மன்வீர் இப்ப எதுக்கு திரும்பி வந்தூர்க்கணு தெரிஞ்சிகலாமா என அவள் கேட்க நான் குட் பை சொல்லிட்டு வந்துட்டேன் ஆனா……. என் மனசு சொல்லுது நீ எந்த தப்பும் பண்ணிர்க்க மாட்டேன்னு உன்ன காப்பதனுங்கறதுகாக தான் நான் இப்ப திரும்பி வந்தேன் வேற எதுவும் இல்ல! ஆன என் மைண்ட்டுக்கு இப்பவும் தோணுது நீ தப்பு பன்னிற்கலாம்னு பட் மனசா மைண்டானு வரும் போது மனசு சொல்றது தான் எனக்கு கேக்க தோணுது என்று மன்வீர் கூற அது தான் உண்மையான காரணமா இல்ல வேற எதாவுது உன் மனசுல இருக்கா மன்வீர் என் மேல உனக்கு கோவம் இல்லையா சொல்லு மன்வீர் என சாரா கேட்க சேரிலிருந்து எழுந்த மன்வீர் வாழ்க்கைல சில விஷயங்களுக்கு காரணமே கிடையாது சாரா...... அது தெரியாம தான் நானே இப்ப இங்க இருக்கன் இனி என்னோட வேலையில முழு கவனத்த செலுத்த போறேன் உன்ன கொல பண்ண ட்ரை பண்றது யாரு டிரக்ஸ் இன்ஜெக்ட் பன்னது யாரு இதெல்லாம் முதல்ல கண்டு பிடிக்கணும் அப்பதான் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கடைக்கும் என்று சீரியஸ்சாக பேசிய மன்வீரை பார்த்த சாரா மன்வீரின் மனது அவனை அவளிடம் ஏன் திரும்பி வர வைத்தது இது அன்பா?அக்கறையா? இல்லை அதற்கும் மேலா?? என பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தன….

 ரெக்ஸோ பாரில்..

கையில் வைன் க்ளாஸ்சுடன் டி.ஜே மியூசிக்கு ரசித்து கொண்டு ஆடி பாடி கொண்டிருந்தனர் ஹயி கிளாஸை சேர்ந்த ஆண்களும் பெண்களும் இதை அனைத்தையும் வைனை சிப் பண்ணி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் மன்வீர். சொல்லுங்க சார் என்ன எதுக்கு பாக்க வந்திருக்கீங்க எதாவது ஈவெண்ட்க்கு சர்வீஸ் பண்ண ஆளு வேணுமா நான் பார்ல வேல செய்ற சாதாரண சர்வர் என்கிட்ட நீங்க எதிர்பாக்குற அளவுக்குலாம் எதுவும் இல்ல என கூறினான் ஜேம்ஸ். இத பாரு ஜேம்ஸ் நான் ஒன்னும் காரணம் இல்லாம உன்ன வர சொல்லல நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணியாகனும் இது ரொம்ப சீக்ரேட்ஹா பண்ண வேண்டிய காரியம் என மன்வீர் கூற ஐயோ சார் என்ன சொல்றிங்க ?? நீங்க குடுக்குற பில்டப்ப பாத்தா பெரிய மேட்டர்ஹா இருக்கும் போல ஏதோ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணா காசு தரேன்னு சொன்னிங்கன்ற காரணுத்துக்காக நீங்க யாரு என்னனு கூட கேட்காம வந்தூர்க்கேன் பாத்தா நீங்க என்ன பெரிய வம்புல மாட்டி விட்டுர்வீங்க போல என ஜேம்ஸ் கூற.. இல்ல நான் சொல்றத கேளு ஆக்டர் நீரவ் குமார் லாஸ்ட் 3 மாசம் முன்னாடி உங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.