(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பிரின்ட் ஓட சோல் எப்பயும் உன் கூட இருக்கும் டோன்ட் பீல் என்று அவன் கையை பிடித்து ஆறுதல் கூறிய சாராவை கண் இமைக்காமல் பார்த்தான் மன்வீர். என்ன பாக்குற மன்வீர் நான் ஏதாவுது தப்பா சொலிட்டனா இல்லனா ......என அவள் சொல்லி கொண்டே இருக்க நீ ஒன்னும் எனக்கு ஆறுதல் சொல்ல வேணாம் நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு அது போதும் என்ற மன்வீரிடம் என்ன பதில் மன்வீர்?? ஏன் திடிருனு கோவமா பேசுற ஆர் யு ஆல்ரைட் என சாரா கேட்டு கொண்டு இருக்கும் மோதே அவள் கையை பிடித்து தர தர வென இழுத்து சென்றான் மன்வீர் உனக்கு புரியுற மாறியே கேக்குறேன் உன்னோட பிரச்சனை என்ன?நீயும் விக்கியும் என்கிட்ட இருந்து என்ன மறைக்குறீங்க??? உன்ன கொல பண்ண ட்ரை பண்றது யாரு???? இல்ல நீ என்ன தப்பு பண்ண அத சொல்லு?? இன்னிக்கு இதுக்கெல்லாம் எனக்கொரு பதில் தெரியணும் சாரா என அவனின் கோவத்தை பார்த்த சாரவிற்கு பயத்தில் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது. சொல்றேன் மன்வீர் இனிமேல் உன்கிட்ட நானும் எதுவும் மறைக்கிற மாறி இல்ல நான் தப்பு தான் பண்ணிட்டேன் சின்ன தப்பு இல்ல ரொம்ப பெரிய தப்பு ஆக்சிடன்ட் பண்ணி ஒரு பொண்ண கொல பண்ணிட்டேன்....!.!.!!!!!!! என அன்று பார்ட்டிக்கு சென்ற நாளில் நடந்த அனைத்து சம்பவங்களையும் கண்ணீருடன் அழுது கொண்டே கூறினால் சாரா இத நான் வேணும்னு பண்ணல மன்வீர் என்னையே அறியாம நடந்துருச்சு நான் வெளிய பாக்க சந்தோசமா இருக்க மாறி தான் தெரியும் எல்லாருக்கும் பட் ஐ அம் டையிங் இன்சைட் இத நினைச்சா எனக்கே என் மேலே கோவமும் வெறுப்பும் வருது என கூறி கொண்டே கீழே விழுந்து அழுதாள் சாரா. இதை அனைத்தையும் கேட்ட மன்வீர் பனி மலை போல உறைந்து நின்றான்.அவனால் சாரா கூறியதை ஏற்று கொள்ள முடியவில்லை போதும் சாரா..............இனிமேல் எதுவும் சொல்லாத உன் பணக்காரா திமிரையும் நடிப்பையும் வேற யார் கிட்டயாவுது காட்டு என் கிட்ட வேணாம் நீ சொல்றத என்ன நம்ப சொல்றியா??நீ பார்ட்டிக்கு போனது உண்ம அந்த பொண்ண உன் கார்ல இடிச்சி கொன்னது உண்ம ஆன ஒன்னு உனக்கு யாரும் ட்ரக்ஸ்ச இன்ஜெக்ட் பண்ணாகன்னு சொன்னியே அது பொய் நீ உன் சுய நினைவ மறக்குற அளவுக்கு குடிச்சுரக்க அந்த போதைல கார் ட்ரைவ் பண்ணிட்டு போய் அந்த அப்பாவி பொண்ண கொலை பண்ணிட்ட இது தான் நடந்த உண்ம ஆம் ஐ ரைட் ?? என்று மன்வீர் கோவத்தின் உச்சியில் சாரவை கேள்வி கேட்க இல்ல மன்வீர் நான் சொல்றத நம்பு பிளீஸ் அண்டெர்ஸ்டாண்ட் மீ நான் சொல்றது உண்ம தான் உனக்கு எப்படி ப்ரூவ் பண்றதுனு தெரியல, நீ எதும் சொல்ல வேணாம் போதும் உங்கள மாறி ஆளுங்க இப்படி கேர்ளஸ்சா முட்டாள்தனமா மனசாட்சியே இல்லாம இருக்குறது நாளாதான் சில அப்பாவியான மனிஷங்க செத்து போறாங்க என் நண்பன் சலீம் இந்த பொண்ணு மாறி உனக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.