Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 19 - 37 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
Verena nee iruppin.. Verethum vendame

அந்த ஆடைகளை உடுத்திய பின்பு நித்யாவின் தோற்றமே மாறிப் போக, "அடடா என்னோட பேத்தி எவ்வளவு அழகா இருக்கா.. இனி இப்படியே ட்ர்ஸ் தைத்துப் போடு, அழகா இருக்கு.." என்று குறிஞ்சியம்மாள் சொல்லவும், வஞ்சியும் அதை ஆமோதித்தார்.

அப்போது கூட நமக்கு தானாகவே இப்படியெல்லாம் உடுத்திக் கொள்ள வேண்டுமென்று தெரியவில்லையே, மாமாக்கு எவ்வளவு பெரிய ஆளுங்கல்லாம் பழக்கம், அவங்களை பார்க்க மாமா நம்மளை  அழைச்சிட்டுப் போனா, நம்ம கண்டப்படி ட்ரஸ் பண்ணிக்கிட்டு போனா, அங்க மாமாக்கு தானே அசிங்கம், என்னை போய் மாமாவுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு பாட்டிக்கு எப்படி தோனுச்சு.." என்று அதையே தான் யோசித்தாள்.

இப்போதும் அவர்களையெல்லாம் பார்க்கும் போது மீண்டும் அதே எண்ணம் தான் அவளுக்கு தோன்றியது. ஆனால் கார்த்திகேயன் நண்பர்களோ, "அவள் மிக அழகாக இருக்கிறாள், கார்த்திக்கிற்கு அவள் பொருத்தமானவள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த வார்த்தைகளெல்லாம் அவளின் குழம்பிய மனதை தெளிய வைக்கவில்லை, அவளின் குழப்பம் அந்த திருமண வரவேற்பு முடிந்து வீடு திரும்பும் வரையுமே இருக்க, அடுத்து வீட்டில் அவர்களுக்கான முதலிரவிற்கான ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்க, அவனை தனிமையில் சந்திக்கும் அந்த இரவு அவளுக்கு பதட்டத்தோடு சேர்த்து பயத்தையும் கொடுத்தது.                            

தொடரும்..

Episode # 02

Go to Verena nee iruppin.. Verethum vendame story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Chithra V

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெsaaru 2019-09-07 06:16
Nice start chithu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெChithra V 2019-09-07 19:48
நன்றி சாரு :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெsasi 2019-09-04 23:30
கதையின் தலைப்பும் அதற்கு தேர்ந்தெடுத்த படமும் அருமை கதையில் வரும் வசனங்கள் ஒரு முறைக்கு இருமுறை படிக்கத்தூண்டுகிறது சூப்பர் கதை வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெChithra V 2019-09-07 19:48
நன்றி சசி :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெAdharvJo 2019-09-03 19:45
:dance: yet another family drama!! Superb kick off ma'am :clap: :clap: Hero rombha down to earth person aga irukare :Q: and heroin-I rombha kulapivittu irukinga pole :P anyway yarukku yaru endru decide panadhum mattum illamal disclose-um panitinga….hope peace of series will not be disturbed ;-) (perasai-nu thane solluringa :D )

expected Ilakiya and Arivu would be coming to meet us :sad:

thank you and :GL: Dhool Kalakungal!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெChithra V 2019-09-07 19:47
இது கொஞ்சம் சின்ன கதை தான், அதனால் இதர்குப்பிறகு இலக்கியா, அறிவு கண்டிப்பா வருவாங்க அதர்வ் :roll: நன்றி :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெmadhumathi9 2019-09-03 18:45
:clap: chitra mam thangsludaiya intha kathai arambam aaththalaave ifukku.10 pages koduthyhu irukkeenga but seekkiram mufinthuvittathey.avvalavj interestong aaga poguthu. :clap: (y) :thnkx: 4 this epi.aduththa epikkaaga miga aavalaaga kaathyhu kondu irukkirom. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெChithra V 2019-09-07 19:46
நன்றி மதுமதி :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெரவை. 2019-09-03 08:25
சித்ரா! தங்களுடைய தொடர்கதை வாசகர்களில் நான் முற்றிலும் புதியவன். முற்றிலும் யதார்த்தமான ஒரு கதையாக எழுதியிருக்கிறீர்கள். என் மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 01 - சித்ரா. வெChithra V 2019-09-07 19:45
தொடர்ந்து வாசியுங்கள்.. நன்றி :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # awesomesreet 2019-09-03 08:06
super start ...awesome waiting another epi..chance illa...semma irukku ...waiting :cool:
Reply | Reply with quote | Quote
# RE: awesomeChithra V 2019-09-07 19:45
நன்றி :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
MM

MOVPIP

KEK

KAKK

VEE

MVK

VKPT

KMEE

UANI

UKAN

EEKEE

KKK

EEIA

VM

AV

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.