(Reading time: 21 - 42 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அனைத்து விஷயங்கள் பற்றியும் பிரசாந்த் அறிந்து கொண்டார் என்பதை அறிந்து கொண்டான் ஜெய் என்ன பாத்தா உனக்கு எப்படி தெரிது  முட்டாள் மாறியும் கேனனை மாறியும்மா நீ என்ன பண்ற எதுக்காக பண்ற உன் கூட யாரெல்லாம் இருக்கான்னுன்ற புள்ளி விவரலாம்எனக்கு தெரியும் டா கூடவே இருந்து இப்படி குழி பரிச்சுட்டியே ஜெய் உன் மேல கொஞ்சம் அதிகமாகவே நம்பிக்கை வெச்சிட்டேன் அதனால தான் நீ சொன்னதெல்லாம் ஒடனே நம்பிட்டேன் தேவ் சொன்னது தான் ரைட்டு வாழ்க்கைல  அன்பு பாசம் எமோஷன் பீலிங்ஸ்க்குலாம் நம்பிக்கைக்குலாம் எடமே கொடுக்க கூடாதுன்னு இப்ப  தான் அது புரிது அப்பறம் மெடிக்கல் டேர்ம்ல் அனேஸ்தியான்னு ஒன்னு இருக்கு அது என்னன்னா பேஷண்டுக்கு கொடுக்குற மயக்க மருந்த ஆப்பரேஷன்க்கு முன்னாடி அளவா கொடுக்கணும் அதுவே அதிகமா கொடுத்தோனாம் அவ்வளவு  தான் ஓவர் டோஸ் அதிகமாகி மருந்து நரம்புல இருந்து மூளைக்கேரி பேஷண்ட் பொட்டுன்னு போய் சேந்தூருவான் அதே மாரி தான் உன்ன வெக்க வேண்டிய இடத்துல  அளவா வெச்சிருக்கணும் அளவுக்கு மீறுனதானலதான் நீ என்னையே போட தயார் ஆயிட்ட உன் கூட இருக்க மன்வீர் கவின் லாம் எனக்கு எதிரி தான் டா ஆனா நீ துரோகி டா உன்ன சும்மா விட மாட்டேன்டா என கோவமாக கோட்டை கழட்டி தூக்கி போட்டான் பிரசாந்த்.

எனக்கு புரிது சாரா நீ சொல்றது நீ  நினைக்குற மாறி மன்வீர் ஒன்னும் வேலை இல்லம்மா வெட்டியா ஊர் சுத்துல உன்  தொல்ல தாங்காம  உன்கிட்ட இருந்து தப்பிக்க அவன் ஒன்னும் பொய் சொல்லி ஓடல உனக்கு பின்னாடி என்ன நடக்குது யாரெல்லாம் உன் மேல உண்மையா அன்பு காட்டுராங்குன்னு அவன் உனக்கு திருப்பி திருப்பி சொல்றதுக்கு காரணம் வேற சாரா அத எப்படி சொல்றது உனக்கு மன்வீரும் சொல்ல கூடாதுன்னு என் வாய்க்கு ஜிப்பு போட்டுடான் ஆனா நீ இருக்குற நிலமைய பாத்தா இப்ப நான் இத சொல்லி தான் ஆகணும் போல என விக்கி திணற  என்னது விக்கி எத மன்வீர் என் கிட்ட சொல்ல கூடாதுன்னு  சொன்னான் ஒழுங்கா சொல்லு என் கிட்ட என்ன விஷயம் அது என சாரா  உண்மையை அறிய ஆர்வத்துடன் கேட்க உன்ன கடத்த சொன்னது வேற யாரும் இல்ல சாரா உங்க அப்பா தேவேஸ்வர் தான் என விக்கி அவனுக்கு தெரிந்த அனைத்தையும் சாராவிடம் சொல்லி முடித்தான்.

நோ.... நோ..இல்ல என்னால இதெல்லாம் நம்ப முடியல எனக்கு தேவ அப்பாவ ஏத்துக்க எனக்கு அப்ப மனசு இல்ல  எங்க அப்பா இருந்த இடத்துல அவர வெச்சி என்னால பாக்க முடியல சின்ன வயசுல  என் அம்மா அவர் கூட அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ணது அவருக்காக பரிஞ்சி பேசி என் கூட சண்ட போட்டது அவருக்காக என்ன சில விஷயத்துல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.