(Reading time: 21 - 42 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

தெரிஞ்சும் தெரியாத மாரி நடிச்சி நம்ம எல்லரையும் ஏமாத்திட்டான் டேம் இட்.... ஜெய் கடைசியா குதிச் சுருக்கான் அதோட சிக்னல் நமக்கு  கடைகல அவன் எதும்  பேசல இப்ப அவன் எங்க மாட்டிட்டு இருக்கானு தெரிலையையே என கவின் தலையை பிய்த்து  கொள்ள அப்போது  ரெக்கார்டாரில் இருந்து மா மா மா...  வென மாடுகள் கதறும் சத்தம் கேட்டது.

என்ன சத்தம் இது.....  மாடுங்களா கத்துற மாரி இருக்கு இது மாட்டு கொட்டால இருந்து வர சத்தம் மாரி இருக்கு என கவின் சொல்ல எனக்கு புரிஞ்ஜிடுச்சு கவின்... ஜெய் கீழ விழும் மோது  ஏதோ ஒரு வண்டில தெரியாம விழுந்தூரக்கனும் அந்த டிரைவரும் ஜெய் விழுந்தது தெரியமா  எங்கேயாவுது ஒட்டிட்டு போயிருக்கும் ஜெய்க்கு அடிப்பட்டுருக்கும் அவன் மயக்கத்துல இருப்பான் அதான் நம்ம கிட்ட அவனால பேச முடியல நாமா ஒடனே போய் அவன காப்பதனும் ஆனா இந்த இடம் எங்க இருக்குன்னு எக்ஸாட்டா தெரியலயே என மன்வீர் யோசிக்க டுபு டுபு டுபு டுபு வென கேன்கள் உருண்டு ஓடும் சத்தம் கேட்டது  என்ன  மன்வீர் தண்ணி கேன் உருண்டு ஓடுற சத்தம் கேக்குது என கவின் சொல்ல என்னது தண்ணி கேன் சத்தமா  உனக்கு நல்லா தெறியுமா  இது தண்ணி கேன் சத்தம் தான என மன்வீர் பதிலுக்கு கேட்க நல்லா  தெரியும் மன்வீர் நான் கொஞ்ச நாள் தண்ணி கேன் போடுற  கம்பெனில தான் சூப்பர் வைசரா வேல பாத்தேன் அங்கேயே இருந்த னால அந்த சத்தம் எனக்கு நல்லா மனப்பாடம் மாயிடுச்சு அதான் காண்பிடெண்டா சொல்றேன் மன்வீர் என கவின் சொல்ல  சரி கவின் அப்ப ஹொஸ்பிடலுக்கு  வாட்டர் சப்ளை பண்ண வந்த தண்ணி வண்டில தான் ஜெய் விழுந்துர்கனும் ஆனா இந்த வண்டி ஏன் மாட்டு கொட்டைக்கு போச்சுன்னு தெரியல ஒன்னு இந்த  வண்டி ஓனர் வண்டிய  பேக்ட்ரிக்கு கொண்டு போயிருக்கணும் இல்ல அவனுக்கு சொந்தமான  வேற  இடத்துக்கு கொண்டு போயிருக்கணும் இல்லனா ஏதோ ஒரு சூழ்நிலையில இந்த வண்டிய அங்க நிறுதிர்கனும் என மன்வீர் சொல்ல ஆன் ஐடியா என  கூகுளை தட்டிய கவின் திவான் ஹாஸ்பிடல் போட்டோகலை தேடி தேடி பார்த்த போது வடிவேலன் வாட்டர் சப்ளை என்ற டெம்போ வண்டி திவான் ஹாஸ்பிடலலின் ஒரு பகுதியினல் ஓரமாக நின்று கொண்டிருந்த போட்டோ கவின் கண்ணில் அகப்பட்டது தோ.... பாரு மன்வீர் கண்டுபிடிச்சுட்டேன் இந்த கம்பனி தான் வடிவேலன் வாட்டர் சப்ளை திவான் ஹாஸ்பிடலுக்கு வாட்டர் சப்ளை பண்றது இதோ இதான் அட்ரஸ் கூகிள்ல இருக்கு  இந்த போன் நம்பருக்கு கால் பன்றேன் என கவின் பட்டனை தட்ட ...குட் ஜாப் கவின் என மன்வீர் அவன் தோலை தட்டினான்.

நோ நோ நோ ..... ஐ வோன்ட் அக்ஸ்ப்ட்  திஸ் பிரசாந்த் இப்படி என்ன விட்டுட்டு நீ போயிருக்க கூடாது இதுகெல்லாம் காரணம் அந்த மன்வீர் அவன சும்மா விட மாட்டேன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.