அவன பழி வாங்கியே தீருவேன் கவல படாத பிராசாந்த் அவன உன் கிட்ட சீக்கிறமாவே அனுப்புறேன் அப்பறம் நீ அவன வெச்சி நரகத்துல யோ இல்ல சொர்கத்துள்ள யோ வெச்சு ஆராயிச்சு பண்ணு மை டியர் நண்பா என வைன் க்ளாஸ்ஸை தூக்கி போட்டு உடைத்து கண்கள் சிவக்க பிரசாந்த்தின் மறைவை அக்ரோஷமாக வெளி படுத்தினான் தேவேஸ்வர்.
திஸ் இயர் அவர் கம்பெனி ஹாஸ் ரீச்டு ஹயி ரேட் இன் காஸ்மெட்டிக்ஸ் சேல்ஸ் ....மிஸ்டர் ஆல்வின் வாட் டூ யூ திங் அபௌட் திஸ் என ரதி மீட்டிங்கில் தன் சக எம்ப்ளாயிகளோடு பேசி கொண்டு இருக்கும் மோது டொக் டொக் கென்று வேகமா உள்ளே நுழைந்தால் சாரா அம்மா உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என் கூட வா என ரதியின் கையை பிடித்துஅவள் இழுக்க என்ன சாரா என்ன பண்ற ஆர் யூ நட்ஸ் ??ஆர் யூ பிலைன்ட் ???இப்படி மீட்டிங்க்கு நடுவுல வந்து சென்ஸ் இல்லம்மா என் கையை பிடிச்சி இழுகுற என ரதி கோவமாக சாரவை முறைக்க இப்ப நீ என் கூட வரல என்ன நீ எப்பயும் பாக்க முடியாது இனி என் கூட எப்பயும் பேச முடியாதும்மா என சீரியசாக பேசிய சாரவின் முகத்தை கண்ட ரதி எதுவும் புரியாமல் முழித்தால்.
அதிரடி தொடரும்...