(Reading time: 21 - 42 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பண்ணி வெடிக்க வெச்சாச்சு என்ன நீங்க மூணு பேரும் கூடி மூளையை பிச்சி பிச்சி போட்ட பிலன்னா நான் ஒக்காந்த இடத்துல இருந்தே முடிச்சுட்டேன் அதான் தேவேஸ்வர் என சிகரெட்டை ஊதி கொண்டே திமிராக பேசிவிட்டு சிரித்த தேவேஸ்வர் பேசுவதை கேட்ட மன்வீர்க்கு ரத்தம் கொதித்தது.

 எந்த வேலைக்கு வந்தியோ அந்த வேலையா பாத்துட்டு போகாம தேவ இல்லம்மா வந்து யாரு சாரவ கடத்துன்னா யாரு அவள பாலோ பண்ரா தொல்ல பண்ரா இப்டி அப்டி ன்னு எல்லா குப்பையும் கெளரி தேவ இல்லாத விஷயத்துல தலைய கொடுத்து இப்ப பாரு எங்க வந்து நிக்குறனு ஒழுங்கா சாரா பாடி கார்ட்டா சுத்தி நிக்குற கூட்டத்த கிளியர் பன்னோமா சொல்ர இடத்துக்கு டைமுக்கு போனோமா மாசம் மாசம் கரெக்ட்டா பேமண்ட் வாங்குனோமா ஊருக்கு போய் சேந்தோமான்னு இல்லாம என்னோட வழில தேவ இல்லம்மா குறிக்கிட்டு இப்படி அடிபட்டு நிக்குறியே மன்வீர் இப்பயும் ஒன்னும் இல்ல இப்பயே இதெல்லாம் விட்டுட்டு சாரவ ஓரங்கட்டிட்டு ஓடி போய்டு உனக்கு இன்னொரு சேன்ஸ் தரேன் அதுவும் இந்த தேவேஸ்வர தொட்டு பாத்த துணிச்சலிக்காக  என தேவேஸ்வர் பேசி முடிக்க போதும்....நிறுத்து தேவேஸ்வர் இன்னிக்கு நீ ஜெய்ச்சுடன்ற திமிருல பேசுற அதுக்காக  பயந்துட்டு நீ பேசுற எல்லத்தையும் கேட்டு பயந்து ஓடி ஒளிறது ஓரங்கட்டிட்டு ஒடுறது ரெல்லாம் இந்த மன்வீர் பண்ண மாட்டான் அப்படி பண்றதுக்கு நான் ஒன்னும் கோள இல்ல நான் வாங்குன பட்டமும் பதக்கமும் என்னோட வீரத்துக்கு தன்னபிக்கைகும்  கடச்சது உனக்கு பயந்துட்டு நான் பின் வாங்குன னான் நான் ஒரு கார்ட்டா நல்ல ஆபீசரா இருக்குறதுக்கு தகுதியே இல்ல இப்ப நான் உனக்கு ஒரு சேன்ஸ் தரேன்  ஒழுங்கா இதோட எல்லாத்தையும் நிறுதிக்கோ இல்ல நான் நிறுத்த வைப்பன்  இது வரைக்கும் நான்  எவளோ பொறுமையா இருத்தேனோ அதுக்கு எதிரா ஆக போறேன் இனி நீயா இல்ல நானன்னு பாக்கலாம் என்ன சொல்ற தேவேஸ்வர் என மன்வீர் கம்பீரமாக பேசியதை கேட்ட தேவேஸ்வர் கடைசி சிகரெட் பகுதியை ஊதி இழுத்து காலில் போட்டு மிதித்தான்.

உ உ உ.....அப்ப பதுங்கி இருந்த புலி இனி  பாய போது  சபாஷ்....இனிமே தான் நம்ம ஆடு புலி ஆட்டம் ஆரம்பிக்க போது பரவாலா நான் நினைச்சத விட ரொம்ப பயங்கரமான தான் இருக்க மன்வீர் என தேவேஸ்வர் சொல்ல நானும் ரெடி ஆடுறதுக்கு  ஆனா ஒரு சின்ன திருத்தம் இது ஆடு புலி ஆட்டம் இல்ல புலிக்கும் சிங்கத்துக்கு நடக்குற ஆட்டம்..என தேவேஸ்வரருக்கு பதிலடி கொடுத்து விட்டு காலை கட் செய்தான் மன்வீர்.

எங்க போற சாரா??? எவளோ வேகமா கிளம்புற என விக்கி கேட்க எங் அம்மாவ பாக்க போறேன் விக்கி அவங்க கிட்ட எல்லா உண்மையும் சொல்ல போறேன் அந்த தேவேஸ்வர்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.