(Reading time: 21 - 42 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மன்வீர்.

என்னது இது கவின் இந்த பொம்ம எப்ப இங்க வந்துச்சு நான் இப்ப தான் பாக்குறேன் என மன்வீர் கேட்க இது ஜெய் எடுத்துட்டு வந்து வெச்சான் மன்வீர் டாக்டர் அவனுக்கு சைனால இருந்து கிப்ட்டா கொடுதுருக்காறு ஆடியோ அவன் வாட்ச்ல செட் பண்ண ஆடியோ ரெக்கார்டர்ல கேட்டன் என கவின் சொல்ல அதன் குபேர பொம்மையின் கோலி குண்டு போல கருப்பாக இருந்த கண்களை பார்த்தான் மன்வீர் உடனே ஓடி வந்து அந்த பொம்மையை படாரென போட்டு உடைத்தான்  மன்வீர் அப்போது தான் தெரிந்தது குபேரன் கண்ணாக இருந்தது பளிங்கு கண்கள் இல்லை சிறிய வடிவத்தில் செட் செய்யப் பட்ட  ஹைடன் கேமராவென்று.என்ன மன்வீர் என்னது இது என கவின் அதிரிச்சியுடன் கேட்க இன்னும் உனக்கு புரியலையா கவின் டாக்டர் நம்மல வேவு  பாக்குக்கறதுக்காக இத செட் பண்ணி ஜெய் கிட்ட கிப்ட்டா கொடுக்குற மாரி கொடுதுருக்காறு நம்ம பிளான் எல்லாம்  எப்படி தெரிஞ்சுது தெரிஞ்சதுன்னு  மண்டைய பிச்சிட்டு இருந்தோமே இப்ப புரிஞ்சிதா கவின் எதிரி நம்ம வீட்டுக்குள்ள வந்து நம்ம மூலமாவே கேமராவ செட் பண்ணி நம்ம ரகசியத்த தெரிஞ்சிகுட்டான் இது கூட தெரியமா முட்டாள் மாரி நீயும் நானும் இருந்துருக்கோம் ஷீட் ஷீட் ஷீட் என மன்வீர் கையை சுவற்றில் அடித்து கொள்ள சை.....நான் இத பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலயே டாக்டர்க்கு ஜெய் மேல சந்தேகம் வரல ஜெய்யும் நம்மள ஏமாதலன்னு அத மட்டும் தான் எல்லா விஷயத்தையும் பாத்து பாத்து பண்ணி இப்படி இதுல கோட்ட விட்டுடனே என்ன நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு என கவினும் தலையில் அடித்து கொள்ளும் மோது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என போனே அடித்தது .

 போனை ஆன் செய்து ஹலோவென மன்வீர் கூறிய போது ஹலோ லோ லோ லோ மன்வீர்  தேவேஸ்வர் பேசுறேன் என்ன ஒரே ஷாக்குள ஷேக் ஆகி நிக்குற போல என்ன நம்ம பிளான் எப்படி சம ட்விஸ்ட்டாயில்ல அந்த லாபிங் புத்தா எவளோ காஸ்லி தெரியுமா டப்புமு ன்னு கோவதுல தூக்கி போட்டு ஓடச்சுட்ட பரவால நல்ல மூல காரன் தான் நீ இல்லனா பாத்த ஓடனேயே கண்டு புடிச்சுருப்பியா  என்.எஸ். ஜி கார்டுன்னா சும்மா வா எவளோ வருஷ ட்ரைனிங் எக்ஸ்பிரியன்ஸ் சரி  இதெல்லாம் இருக்கட்டும் எப்படி வேன்ல பாப் வெச்சாங்கன்னு யோசிக்குரியா ரொம்ப யோசிக்க வேணாம் நானே சொல்றேன் நீ பிரிட்ஜ்ல வேன நிறுத்தி வேலுவ மாத்துனல  அதே 5 செகண்ட்ஸ்  கேப்ல தான் நான் என் ஆல வெச்சி இந்த குழந்தைகளாம் விளையாடுவாங்கள ரிமோட் கார் அதிலேயே அட்வான்ஸ்சான அப்டேட்டட் ஆன ஒன்ன வாங்கி பாம்ம செட் பண்ணி  ரிமோட் மூலமா ஆப்ரெட் பண்ணி அழகா வேனுக்கு கீழ ஓட வெச்சி மேக்னெட் மூலமா அட்டாச்மெண்ட் பண்ணி டைமிங்  செட்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.