(Reading time: 21 - 42 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அவன் வாயில் ஊற்றினான்.

திணற திணற அந்த அமிலத்தை குடித்த ஜெய்க்கு தொண்டை குழியில்  நர நர வென எரிய ஆரம்பித்தது அந்த வலியுடன் ஜெய் விடாமல் டாக்டரை அடிக்க சென்றான் ஆனால் அவனால் ஒரு அடிக்கு மேல் நகர முடியவில்லை க்கு க்கு க்கு .....வென ஜெய் இரும்ப அதை பார்த்து ரசித்தான் பிரசாந்த். ஏய்  என்னடா  நின்னுட்ட சாரால எழுந்திருக்க முடியலையயோ இன்னும் கொஞ்ச நேரத்தில இந்த லேப்ப கிலோஸ் பண்ண போறேன் அந்த சிலிண்டர்ல இருக்க விஷ வாயுவ ஓபன்  பண்ணிட்டு உனக்கு பாய் பாய் காட்டிட்டு போக போறேன் அந்த நச்சு வாயுவ நீ ஸ்வாசிச்சு ஸ்வாசிச்சு மூச்சு திணறி சாக போற தனியா போறோமேன்னு பீல் பண்ணாத நீ போய் சேந்ததும்  பின்னாடியே உன் காதலி ரோஸியையும் அனுப்பி வைக்குறேன் அப்பறம் இந்த மன்வீர் கவின்ன்னு லைன்னா..என டாக்டர் சொல்லி கொண்டே இருக்கும் மோது ஜெய் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தான். டாக்டர் சிலிண்டரின் ட்யூபை ஓபன் செய்ய ஒடனே வெகு வெகு வென ஓடி வந்து   டாக்டரின் கையில் இருந்த சிலிண்டரை பிடுங்கி  கண் இமைக்கும் நேரத்தில் அவனை ஓங்கி அடித்தான் ஜெய் .. அப்போது டாக்டரின் பாக்கெட்டில் இருந்த லேபின் ரிமோட்  பறந்து கீழே விழுந்து சல்லி சல்லியாக  உடைந்தது அதனால் லேபின் கதவை ஓபன் செய்ய முடியாது என்பதை அறிந்த ஜெய்  வண்ண வண்ண அமிலங்கள் கொட்டி கிடந்த இடத்தில் தான் பாக்கெட்டில் வைத்திருந்த லையிடரை எடுத்து பற்ற வைத்து அதன் மேல் தூக்கி போட்டு  விட்டு  வேகமாக ஓடி லேபிள் வேண்டிலேஷன்காக வைக்கப்பட்டிருந்த  ஒரு சிறிய கண்ணாடி ஜென்னலை ஓடி வந்தே உடைத்தான் ஜெய்.தீ மெல்ல மெல்ல ஊடுருவ தொடங்கியது அங் அங்கே பற்றி கொள்ள ஆரம்பித்தது இதை   கீழே விழுந்து கிடந்த பிரசாந்த் பார்த்து நோ நோ நோ என பயத்தில் கத்த ஆரம்பித்தான் அந்த பக்கம் ஜெய்யின் தலை பகுதி ஒரு பக்கம் வெளியேவும் உடலின் மறு பக்கம் கால் பகுதி உள்ளேவும் இருந்தது. அதிலே ஜெய்  வெளியே செல்ல முயற்சி  செய்து கொண்டு இருக்கும் மோது அவன் காலை பிடித்து இழுத்தான் பிரசாந்த் உன்ன அவளோ சீக்கிரமா தப்பிக்க  விட மாட்டேன் டா என அவன் சொல்லி கொண்டு இருக்கும் மோது லேப் முழுவதும் பற்றி கொண்டது ஜெய் டாக்டரை காலால் எட்டி உதைக்க பிரசாந்த் ஜெய்யை விடாமல் பிடித்து உள்ளே இழுத்து போட்டான் விழுந்த  வேகத்தில் உடனே எழுந்த ஜெய் அருகில் கொட்டி கிடந்த இருந்த மெக்னிசியம் பவுடரை  எடுத்து டாக்டரின் முகத்தில் தூவினான். எதுவும் கண்ணுக்கு தெரியாத நிலையில் டேய் ஜெய் ஜெய் என பிரசாந்த்  கத்த பற்றி கொண்ட தீ அவர்களை நோக்கி வர படாரென ஜன்னலில்  இருந்து சட்டென குதித்தான் ஜெய். கண் திறக்கும் மோது சீலிங் மேல் பற்றி எறிந்த தீ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.