(Reading time: 21 - 42 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஒதுக்குனதெல்லாம் பாத்து தான் எனக்கு  அவர் மேல அதிக வெறுப்பு வந்து அவர வெறுத்து ஒதுக்குனேன் ஆனா எங்க அம்மா ரொம்ப சந்தோசமா இருந்தாங்க   தேவேஸ்வர் கூட இருக்கும் மோது அவங்க இந்த  உலகத்திகே ராணி மாரி பீல் பண்ணங்கா அவங்க ரெண்டு பேரும் கை கோத்துட்டு வெளிய போகும் மோது நான் வீட்ல தனியா வீட்ல பால்கனில இருந்து எட்டி பாப்பேன் இதெல்லாம் என் கண்ணு முன்னாடி நடந்தனால என்னால ஸ்டடீஸ் ஸ்போர்ட்ஸ் மியூசிக் ஆர்ட் ன்னு எதுளையும் கான்சென்டேர்ட்  பண்ண முடில அப்ப தான் ஒரு முடிவு பண்ணேன் என்னால தான் சந்தோசமா இருக்க முடில அட்லீஸ்ட் எங்க அம்மாவது சந்தோஷமா இருக்கணும்னு தான் ஹாஸ்டலுக்கு போக முடிவு பண்ணேன் இதெல்லாம் எதுக்கு பண்ணேன் எங்க அம்மாகிட்ட தேவேஸ்வர் உண்மையா இருக்காரு அவங்கள அளவுக்கு அதிகமா விரும்புராறு அதுக்கும் மேல என் அம்மாவ மதிக்குராறு சப்போர்ட் பண்றாரு அவங்குளுக்கு ஒரு பிரசன்னனா முதல்ல வந்து நிக்குறாருன்னு ஆனா அந்த தேவேஸ்வர் இப்படி என் மேல ஆசை படுறான்னும் அதுக்காக என்னலாம்  பண்ணாண் ணு எங்க அம்மாக்கு தெரிஞ்சா அவங்க தாங்க மாட்டாங்க விக்கி ஒடஞ்சி போய்டுவாங்க என் அப்பாவும் சுசைட் பண்ணிகுட்டு எங்க அம்மாவ விட்டுட்டு பாதிலயே போயிட்டாரு இப்ப தேவேஸ்வரரும் இப்படி அவங்கள ஏமதிட்டான்னு தெரிஞ்சா அவ்ளதான் அவங்க என தன்னை பற்றி கூட யோசிக்காமல்  தன் தாயின் சூழ்நிலையை நினைத்து விக்கயின் கையை பிடித்து கீழே  விழுந்து அழுதாள் சாரா.

உன் மேல எவளோ நம்பிக்கை வெச்சிருந்தேன் அதெல்லாம் சுக்கு நூறா ஒடச்சிட்ட  என்ன மாட்ட திட்டம் போடுறியா இப்ப நீ தான்டா என் கிட்ட வசமா மாட்டிகிட்ட டா துரோகி என சொல்லி  கொண்டே டாக்டர் ஜெய்யை ஓங்கி அடிக்க கீழே விழுந்தான் ஜெய் அடித்த ஒரு அடியிலே அவன் வாயில் இருந்து லேசாக ரத்தம் வடிந்தது அதை துடைத்து விட்டு தெம்பாக எழுந்த ஜெய்  ஆமா நான் துரோகி தான் உன் கூட சேந்து நான் பண்ண தப்புக்கு முடிவுகட்ட எனக்கொரு சந்தர்ப்பம் கடைச்சிருக்கு அத நான் கண்டிப்பா விட மாட்டேன் நான் நல்லவனு சொல்ல வரல என் ரோசிக்காக அவ என் மேல வெச்சிருக்க நம்பிக்கைக்காக இப்ப நல்லவனா மாற முடிவு பண்ணிட்டேன்  இந்தா நீ கொடுத்தத திருப்பி வாங்கிக்கோன்னு ஜெய்யும் ஓங்கி டாக்டரை அடிக்க இன்னிக்கு நீயா நானன்னு பாக்கலாம் வா டா என டாக்டர் சொல்லி கொண்டே ஜெய் மீது பாய இருவரும் மாரி மாரி அடித்து கொண்டு  அடித்து லேபிள் இருந்த  பொருட்களை உடைத்தனர் அதனால் லேபிள் இருந்த பல கெமிக்கல்கள் மேலும் கீழுமாக ஊற்றி கொண்டது  அப்போது ஒரு பீக்கரில் இருந்த ஹைட்ரஜன் சல்படை எடுத்து   ஜெய்யை மேஜை மேலே தள்ளி அவன் வாயை பிளந்து தன் கையில் இருந்த ஹைட்ரஜன் சல்படை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.