(Reading time: 16 - 32 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

“ஐயோ.. இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம்  சொல்றிங்க.. அவங்களை அப்படி வலியில துடிக்க  பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமாய்டுச்சு.. பக்கத்துல யாரும் இல்லையா.. அதான் எனக்குமே டென்ஷன் ஆய்டுச்சு...

எப்படியோ என் கணேசன் இந்த குட்டி தேவதையையும் அவங்க அம்மாவையும் காப்பாத்திட்டான்.. “ என்று அந்த குட்டியை  மெல்ல நெஞ்சோடு அணைத்து கொண்டான்...

தன் அன்னை சொல்லியதை எல்லாம் கேட்ட சுபத

...
This story is now available on Chillzee KiMo.
...

சாசு மனசையும் மாத்திடு நண்பா. அப்பதான் நான் என் குட்டி  தேவதையை அடிக்கடி வந்து பார்க்க வசதியா இருக்கும்...

இதுவரைக்கும் நீ பண்ணின உதவிக்கு ரொம்ப டேங்க்ஸ்.. வரட்டா... “என்று கையை தலையின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.