Page 8 of 10
ஆனால் அதே ஆத்தாவே அவனை திட்டி “வீட்டை விட்டு வெளில போடா நாயே.. “ என்று விரட்டி விட்டதும் நினைவு வர, அவன் உடல் மீண்டும் விரைக்க ஆரம்பித்தது..
முகம் இறுக, கண்கள் இடுங்க ஆரம்பித்தது..அந்த ஆட்டோவின் பக்கவாட்டில் இருந்த கம்பியை இறுக பற்றி கொண்டான் தன் கோபத்தை கட்டு படுத்த..
பார்த்திபன் ஆட்டோவின் அருகிலயே நின்று கொண்டிருக்க உள்ளே சென
...
This story is now available on Chillzee KiMo.
...
க்ஷன் ஆனா போதும்.. ஆனா இந்த பய அப்படி லவ் கிவ் னு எதுவும் மாட்டிட கூடாது...இன்னும் ஒரு இரண்டு வருசத்துக்கு நம்மகிட்டயே வேலை செஞ்சானா இந்த ஆட்டோ ட்யூவை சீக்கிரம் கட்டி முடிச்சிடலாம்..