Page 9 of 10
இவன மாதிரி இளிச்சவாயன புடிக்கிறது பெரும் கஷ்டம்.. எதுக்கும் இவன் மேல ஒரு கண்ணு வைக்கணும்.. “ என்று யோசித்து கொண்டே தன் வீட்டிற்கு உள்ளே சென்றார்..
தன் அறைக்கு வந்தவனோ அந்த அலுக்கு சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டி விட்டு லுங்கிக்கு மாறினான்.. பின் அருகில் இருந்த குளியல் அறைக்கு சென்று முகம் கழுவி வெளி வந்தவன் அந்த கொடியில் கிடந்த அவனுடைய அந்த அலுக்கு துண்டாள் முகத்
...
This story is now available on Chillzee KiMo.
...
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்..
குட்டி கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்..