Page 8 of 21
என்னைத் தேடி வந்த”
”அன்னிக்கு இருந்த சூழ்நிலையில தப்பான முடிவு எடுத்தேன் மாமா”
”ஓ அது தப்புன்னு நான் அன்னிக்கு சொன்னப்ப என் சொல்பேச்சு கேட்டியா நீ”
”சாரி மாமா” என்றாள் வருத்தப்பட்டு
”நடிக்காத கிளம்பு இங்கிருந்து”
”மாமா நான் உங்களுக்காகதான் வந்தேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மாமா இப்ப என் பேர் என்ன தெரியுமா சீதாமகாலட்சுமிநம்பி” என்றாள் சந்தோஷமாக
”கேட்கவே சந்தோஷமா இருக்கு சீதா” என்றான் மகிழ்ச்சியுடன்