(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

தேவேஸ்வர் வாங் கிட்ட வாங்குன்ன எல்லா பணத்தை யும்  கொடுத்து செட்டில் பண்ணிடானா?? அப்ப எப்படி அவனுக்கு அவளோ பணம் கடச்சிருக்கோம் மென மன்வீர் பல கேள்விகளை எழுப்ப

இதுக்கு நான் பதில் சொல்ல முயற்சி பன்றேன் மன்வீர் அநேகமாக அந்த டாக்கு மெண்ட் என் வீட்ல தான் இருக்கணும் எப்டி சொல்றன்னா ஒரு டைம் நான் அப்பாவோட ரூம்க்கு போயிருந்த அப்ப ......

வேத் வீட்டில்.....

அப்பா இன்னும் நீங்க சாப்பிடலயா தட்ல வெச்ச சாப்பாடு இன்னும் அப்படியே இருக்கு முதல்ல  இந்த போன கொடுங்க இத  வெச்சிக்குட்டே இருந்தா உங்களுக்கு ஒன்னும் ஓடாது என போனை பிடுங்கிய வேதை பார்த்து

டேய்...... தம்பி தம்பி முக்கியமான காலு டா இது இப்படி பண்ணிட்டயே என தங்க வேலு புலம்ப

அந்த கால இருந்தா என்ன .....அதெல்லாம் அப்பறம் பாத்துகலாம் முதல்ல நீங்க சாப்பிடுங்க என வேலு வின் கையில்தட்டை வைத்தான் வேத்.

இந்த பிபீ  டேப்லெட் லாம் கரெக்ட் டைம்க்கு போடுறீங்களா இல்லையா பா இந்த துரை அண்ணாவ சொல்லனும் உங்கள ஒழுங்கா பத்துக்காம அவரு கிச்சன்லயே கிடகிராரு செட்டி நாட் கோழி கரி பன்றேன் நாட்டு பூசணிக்காய் கார குழம்பு பண்றன்னு என வேத் டேப்லெட்டை தேடி கொண்டே சொல்ல

அவன எதுக்கு பா தேவ இல்லம்மா திட்டுற விடுப்பா நீ ஆபிசுக்கு கிளம்பு பா நேரமவுதுல தம்பி என வேலு சொல்ல

தோ......தோ  இங்க இருக்கு யாராவது இத போய் பீ ரோ குள்ள வெப்பங்களா ப்பா உங்களுக்கு ரொம்ப மறதி என வேத் சொல்லி கொண்டே இருக்கும் மோது பீ ரோ வின் மேல் ராக்கிலிருந்து ரெட் கலர் பைல் ஒன்று கீழே விழுந்தது.

அதை கையில் எடுத்து பார்த்த வேத் என்னப்பா இது ஏதோ முக்கியமான டாக்குமெண்ட இங்க வெச்சிருக்கீங்க லாக்கர்ல வைக்காம என வேத் கேட்க

ஆன் ஆன் அதுவா அது ஒன்னுமில டா ஒரு புது ப்ரொஜெஸ்க்டோட அக்ரீமெண்ட்டு  தம்பி லாக்கர் சாவிய எங்க வெச்சன்னு தெரியல அதான் அப்படியே மேலும் வெச்சிடன்பா சரி அத விடுப்பா நீ முதல்ல கிளம்புபா என தங்கவேலு வேதை அவசர படுத்த

சரிப்பா இந்தாங்க டேப்லெட் மறக்காம போடுங்க மறுபடியும் மறந்து வேற எங்கயாவுது வெய்க்காதீங்க என வேத் சொல்லி கொண்டே கிளம்ப

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.