(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ரதி மேடம் அப்படி பேசிட்டு போனாங்க நீ என்னடா னா காலைல சீக்கிரம் எழுந்து என்னையும் எழுப்பி விட்டு இப்படி ஓட வெய்க்குற நீ உண்மையிலே சீரியஸா இறுக் கியா இந்த விஷயத்த பத்தி என கவின் குழப்பத்துடன் கேட்க

ஆன்..... கண்டிப்பா கவின் உனக்கு புரிர மாரி சொல்றேன் நாம இப்ப பெரிய பிரச்சனைய பேஸ் பண்ண போறோம் அதனால நம்ம உடம்பையும் மனஸையும் நல்ல கண்ட்ரோல்ல எக்ஸ்ர்சைஸ்  யோகாலாம் பிட்டா வெச்சிகனும்  அப்ப தான் நம்மனால அந்த சூழ்நிலைல சர்வைவ் பண்ண முடியும் எனமன்வீர் சொல்ல

என்னவோ சொல்ற போ எனக்கு ஒன்னு மட்டும் புரிது சாரா ரொம்ப பாவம் உன்ன வெச்சி எப்படி தான் சமாளிக்க போராலோ என கவின் நக்கலடிக ஒழுங்கா வாய மூடிட்டு  ஓடு கவின் இப்ப எதுக்கு சாரவ பத்தி பேசுற என மன்வீர் சொல்லி கொண்டே இருக்க  ஹாய் கைஸ் நானும் உங்களோடு வந்து ஜாயின் பண்ணிகலாமா என சாரா கேட்க

ஏய் சாரா எப்ப வந்த அவுட் டோர் ஷூட்டிங் கலாம் முடிஞ்சுதா உன்னோட இன்டெர்வியூ பாத்தன் சம காதல பத்தியும் உன் காதலன நீ சொன்ன பன்ச் அல்டி மேட் என்ன மன்வீர் சொல்ற என கவின் கண் அடித்து மன்வீரை கேட்க

அவனை ஒரு முறை முறைதான் மன்வீர். ஓ... நீங்க என் இன்டெர்வியூவ பாத்தீங்களா நைஸ் அப்பறம் உங்க பிளான்ல என்னாச்சு எந்த ப்ரோகிரேஸ்சும் தெரியல அந்த தேவேஸ்வர பிடிகவே முடியாதா என சாரா கேட்க

ஓ அதுவா அதெல்லாம் போயிட்டுத்தான் இருக்கு சாரா இந்த டைம் கண்டிப்பா அந்த தேவேஸ்வர் ஸ்மாஷ் பண்ணிடலாம் கவல படாத என கவின் சொல்லி கொண்டு இருக்கும் மோது எனர்ஜி டிக்காக ஓடி வந்த வேணு அவர்களை பார்த்து ஐயோ இவங்களா ஒருத்தர் இருந்தாலே நம்மல ஒரு வழி பண்ணிடுவாங்க இப்ப மூணு பேரு முக்கோணத்துல இருக்காங்களே நாம இதுல மாட்டிக்க கூடாது சாமி எஸ்கேப் என வேணு பதறி கொண்டே ரிவர்ஸ் எடுக்க ஹலோ வேணு வேணுமா என்ன எங்கள பாத்துட்டு ஏன் இப்படி ரிவர்ஸ்ல ஒடுறீங்க  இதோ நான் வறேன் நான் உங்க கிட்ட நிறைய பேசணும் என சொல்லி கொண்டே கவின் வேணுவை துரத்த ஆரம்பித்தான்.

எங்க அம்மாவும் என்ன புரிஞ்சிகல எனக்கு கூட பிறந்தவங்கனும் யாருமில்ல அட் லீஸ்ட் எங்க அப்பா இருந்தவாச்சு நான் அவர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிருப்பன் இப்ப நான் பிரியா இருக்கன் ஆனா யாரும் என் கூடையில்ல நீங்கலாம் ரொம்ப பிஸியாவே இருக்கீங்க விக்கியும் அவன் வேலைல பிசியா இருக்கான் ஒரு போன் கால் பண்ணி நீ சாப்டியானு கேக்க கூட எனக்கு யாருமில்ல என சாரா சாரா சோர்ந்த முகத்துடன் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.