(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வந்துருவன் நீ பண்ண வேண்டிய தெல்லாம் ஒன்னு தான் என்னோட 20 பில்லியன் பணத்த என் ப்ரோ லீ வாங் அக்கோண்ட்கு ட்ரான்ஸ்பெர் பண்ணனும் என்ன புரிஞ்சிதா?? என ஷீ வாங் ஏர்போர்ட்யிலிருந்து மிரட்ட என்ன என்ன சொல்ற ஷீ வாங் நீ 7 நாள் களிச்சு தான வரேன்னு சொன்ன ஆனா  இன்னிக்கே வந்துருக்க என தேவேஸ்வர் பதறி கொண்டே கேட்க

ஓ.... ஓ....ஆமா தேவேஸ்வர் 7 நாள் களிச்சு தான் வரலம்னு இருந்தன் பட் உன்ன பத்தி நான்சீக்ரெட்டா விசாரிகச்சப்போ நீ உன் வைப்புக்கே ததெரியமா இந்த இல்லீகள் பிசினஸ் பண்றதா என்னோட ஸ்பை சொன்னான் அது மட்டு மில்ல இங்க இருந்துக்குட்டே உங்க கவர்மெண்ட்க்கு தண்ணி காட்டி எங்களுக்கு சப்ளை  பண்ற ஒரு பெரிய குரூபுக்கே சார் மென்னா இருக்க நீ  எவளோ தில்லு முள்ளு பண்ணி இந்த இடத்துக்கு  வந்துருப்ப அதுமட்டுமில்ல உங்க நாட்ல இருக்க பெரிய பெரிய பிசினஸ்மேன் லாம் உங்க ஊரு பேங்க்ல எக்க சக்கமா கடன வாங்கிட்டு ஓடி போய் பாரின்ல ஜம்முன்னு செட்டில் ஆயிடாங்க இதெல்லாம் நியூஸ்லையும்  பேப்பர்லையும் நான் பாத்துட்டு  தான் இருக்கன்  அவங்கள உங்க கவர் மெண்ட்டும் பிடிக்குறமாரி இல்ல இத மாரி நீயும் இங்க இருக்க உன்னோட வீடு லேண்டு பங்களான்னு எல்லா சொத்தையும் விட்டுட்டுஎல்லா பணத்தையும் எடுத்துட்டு ஓடிட்டினா நான் என்ன பண்றது கைய நக்கிட்டு தான் ஓக்காரனும் தோ.. பாரு தேவேஸ்வர் நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியாது இது எங்களோட பணம்  மட்டும் இல்ல எங்க கூட சேந்து நிறைய பார்ட்னர்ஸ் இதுல இன்வெஸ்ட்  பண்ணிருக்காங்க உன் பொண்டாட்டி கைய பிடிப்பியோ கால பிடிப்பியோ இல்ல சொத்த விப்பியோ கம்பெனிய மூடுவியோ அத பத்திலாம் எனக்கு கவல இல்ல இன்னிக்கே என் பணம் எனக்கு வந்தாகனும்  இல்ல... என ஷீ  வாங் மிரட்டலுடன் பேசி கொண்டே இருக்கும் மோது எஸ்சுஸ் மீ சார் உங்க சூட் கேஸ் கொஞ்சம் மிஸ் மேட்ச் ஆயிடுச்சு வேற ஒருதங்கழுதும் உங்களுத்தும் சேமா இருந்தனால அவரு அவசரத்துல மாத்தி எடுத்திட்டு போயிருக்காரு கொஞ்சம் வைட் பண்ணுங்க சார் அந்த பெர்சன் கஸ்டமர் சர்வீஸ்க்கு காண்டாக்ட் பண்ணிருக்காங்க அவங்க இன்னும் 15 மினிட்ஸ்ல வந்துருவாங்க சார் சாரி பார் தி இன்கண்வினியன்ஸ் அது வரைக்கும் கொஞ்சம் வைட் பண்ணுங்க சார் என ஹெல்ப் சென்டர் பெண்மணி சொல்ல

ஓ கே மேக் இட் பாஸ்ட் என அவளிடம் கூறி விட்டு புரிஞ்சிதா தேவேஸ்வர் இது உனக்கும் தான் ஐ வில் பி தேர் சூன் மேக் இட் பாஸ்ட் என காலை கட் செய்தான் ஷீ வாங்.

அதிரடி தொடரும்...

Episode # 16

Episode # 18

Go to Hello my bodyguard story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.