(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

புடிச்சிடாங்க நீ சங்கிலி தான ன்னு என்ன கேட்டாங்க சாரு என அவன் சொல்ல

சீ... எங்கயாவுது போய் சாவுடா நாயே என் கண்ணு முன்னாடி வந்த உன்ன சுட்டு கொன்னுடுவேன் ராஸ்கல் ஒழுங்கா இந்த ஊர விட்டு ஓடிடுடா நாயே என சொல்லி தேவேஸ்வர் கட் செய்து விட்டு பைத்தியம் பிடித்தது போல தேவேஸ்வர் மண்டைய பிய்த்து கொள்ள  இரு இரு இரு...... யார் வந்து அவள காப்பதிருப்பா ஒரு வேல பின்னாடி கார்ல வந்த பப்ளிக்கா அந்த ரோட்ல இருக்கவங்களாஅது காட்டு ரோடு ஆச்சே சேன்ஸ் இல்ல ஒரு வேல ரதி நமக்கு  தெரியமா யாரையவுது செக்கிரியூட்டியா வெச்சிருக்காலா நேத்துல இருந்து அவ மூஞ்சும் சரில்ல அவளுக்கு நம்ம மேல எதாவுது சந்தேகம் வந்துருக்குமா என தாடியை சொரிந்த தேவேஸ்வர் அவன் ஆளின் ஓரத்தில் மறைத்து வைக்க பட்டிருந்த சி சி டிவி கேமராவை உற்று பார்த்தான்.

டேய் மச்சான் நான் செக் பண்ணிட்டேன் டா லீ வாங் 3 மாசத்துக்கு முன்னாடி தான் சென்னைக்கு வந்துருக்கான் அதுக்கப்பறம் அவன் எந்த டிக்கெட்டும் புக் பண்ணலடா இப்ப வரைக்கும் என நிரஞ்சன் சொல்ல

 ஓ ...ஷீட் இப்படியாடுசே  கடைச்ச ஒரு ஐடியா வும் இப்படி வீணா போச்சே ...சரி  தேங்க்ஸ் மச்சான் உன் ஹெல்ப்புக்கு நான் அப்பறம் பேசுறேன் டா என வேத் போனில் கூறினான்.

ஓ... ஓ.... அப்ப ரதி மேடம் க்கு என்ன பத்தி எல்லாமே தெரிஞ்சி போச்சா நம்ம ரூமுக்கு வந்து ரெய்டு பண்ணி பிரிஎப் கேச கண்டு பிடிச்சி எல்லாமே தெரிஞ்சிக்கிட்டாலா சபாஷ் அவ கேடியாச்சே அவ இவளோ நாள் கண்டு பிடிக்காம இருந்ததே பெரிய விஷயம் ஆனா நான் அவள விட கேடி பெட் ரூம்குள்ள  அவளுக்கு தெரியாமையே கேமரா வெச்சிருக்கன்ல அப்ப நம்மல பத்தி தெரிஞ்சா சாரா மேல எனக்கு இருக்க காதல பத்தியும் தெரிஞ்சிருக்கோம் சரி அப்ப அவ கண்டிப்பா மன்வீர தேடி தான் போயிருப்பா என அனைத்தையும் துல்லியமாக கணித்து கொண்டிருந்தான் தேவேஸ்வர்.

டேய் வேத் நான் கிராஸ்செக் பண்ணி பாத்ததுல எனக்கொரு துப்பு கடச்சிருக்குடா அது என்னன்னா லீ வாங் அக்கோண்டல  இருந்து பிலைட் டிக்கெட் புக் பண்ண அதே பேங்க் அக்கோண்டுல இருந்து தான் ஷீ வாங்குன்னுஒரு டிக்கெட் இன்னிக்கு புக் ஆயிருக்கு லீ வாங் ரெண்டு பேரும் சிமிளரா இல்ல பேர் மட்டும் இல்ல இவங்க ரெண்டு பேரும் ஒரே டைம் டிக்கெட் புக் பண்ணி ஒரு டைம் கோவாக்கும் வந்துருக்காங்க இவங்க ப்ரதர்ஸ் சாவும் இருக்க சேன்ஸ் இருக்கு  நீ எதுக்கு  கேக்குறன்னு தெரியல பட் ஷீ வாங் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க லேண்ட் ஆக போரான் டா அவன் பாஸ்போர்ட் காபியில இருக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.