(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வாங்கவோ இல்ல அக்ரீமெண்ட்ட கிலோஸ் பன்ன்வோ இந்தியாக்கு வர சான்ஸ் இருக்கு என்ன சொல்ற வேத் என மன்வீர் கேட்க

நீ சொல்றதுக்கு 60%சான்ஸ் இருக்கு  மன்வீர் பட் அவன்எப்ப வருவான்னு தெரியல இல்ல ஆல்ரெடி வந்துடும் போயிருக்கலாம் வராமலும் போகலாம் இத நம்ம குட் டைம்மா இல்ல பேட் டைம்மான்னு தெரியல  சரி என்னோட கிலோஸ் பிரின்ட் என் மாமா பையன் ஏர் போர்ஸ்ல தான் ஒர்க் பன்றான் அவன் சைபர் செக்கியூரிட்டி டெபார்ட்மென்ட்ல தான்  இருக்கான் அவன் கிட்ட இத பத்தின டீடயலஸ் கேதர் பண்ணிட்டு உனக்கு கால் பன்றேன் என கூறி கட் செய்தான் வேத்.

ஏய் மச்சான் நிரஞ்சன் எனக்கொரு ஹெல்ப் வேணும்டா ஒரு எமெர்ஜென்சி சிச்சு வேஷன் உன்னோட உதவி எனக்கு இப்ப கண்டிப்பா தேவ என வேத் சொல்ல

டேய்.... வேத் என்னாச்சு எனி பிரோப்ளேம் நான் வேணும்னா உன்ன பாக்க இப்ப வரவா என நிரஞ்சன் கேட்க

டேய்.... அதலாம் எதும் வேணாம் டா நான் சொல்றத மட்டும் கேளு லாஸ்ட் மன்துல இருந்து இந்த மன்த் எண்ட் வரைக்கும் சைனால இருந்து வந்த பேஸ்சன்ஜெர்ஸ் லிஸ்ட் எனக்கு வேணும் அதுல லீ வாங் ன்னு   இருக்க பேஸ்சன்ஜெர்ஸ்  பேர மட்டும் நோட் பண்ணி எனக்கு சொல்லு என வேத் கேட்க

என்னடா சொல்ற இது ரொம்ப இல்லீகள் விஷயம்மாச்சே டா மாட்னா என் போஸ்டிங் போய்டும் கிரைம் பிரெஞ்சுல மாட்டிப்பேன் டா இது ரொம்பவே ரிஸ்க்கான விஷயமாச்சே டா என நிரஞ்சன் பதறி கொண்டே கேட்க

டேய் நீ நினைக்குற மாரி எதும் இல்ல ஜஸ்ட் அவன் எப்ப வரான்னு மட்டும் சொல்லு வேற எதுவும் நீ சொல்ல வேணாம் டேய் நீ எனக்காக நீ கூட பண்ண மாட்டியா என வேத் கேட்க

ஓ கே மச்சான் நான் உன்ன நம்புறேன் எனக்கு ஒரு 15 மினிட்ஸ் டைம் குடு டேட்டா வோட வறேன் என காலை கட் செய்தான் நிரஞ்சன்.

ஹலோ ஹலோ சாரு....நீங்க  சொன்ன மாரியே நான் செஞ்சுட்டேன் ஆனா ரதி மேடம சுட்டதும் பின்னாடி கார்ல யாரோ வந்துட்டாங்க அதனால நான் மாட்டிக கூடாதுனு பயத்துல ஓடி வந்துட்டேன் என சங்கிலி தேவேஸ்வரிடம் புலம்ப என்னடா சொல்ற முட்டாள் ரதிய ஒழுங்கா சுட்டியா இல்லையா அவ உயிரோட இருக்கால   இல்லையா என தேவேஸ்வர் பதட்டதுடன் கேட்க

அது தெரியல சார் பதடுட்டதுல நான் எதும் கவனிக்கல ஆனா அவங்க என்ன கண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.